நாற்புளோரோமெத்தேன்

நாற்புளோரோமெத்தேன் அல்லது காபன் நாற்புளோரைடு என்பது ஓர் எளிய புளோரோக்காபன் ஆகும்.[2] நாற்புளோரோமெத்தேனின் மூலக்கூற்று வாய்பாடு CF4 ஆகும்.[3] கரிம-புளோரின் பிணைப்புகள் மிகவும் வலிமையானவை.[4][5] இதன் காரணமாக நாற்புளோரோமெத்தேன் ஓர் உறுதியான சேர்மமாக அமைந்துள்ளது. இதனை ஏலோவற்கேன், ஏலோமெத்தேன் ஆகிய வகைப்பாடுகளுக்குள் அடக்கலாம். இது ஒரு பச்சைவீட்டு வளிமம் ஆகும்.

நாற்புளோரோமெத்தேன்
Carbon-tetrafluoride-2D-dimensions.png
Carbon-tetrafluoride-3D-balls-B.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
Tetrafluoromethane (டெற்றாபுளோரோமெத்தேன்)
Carbon tetrafluoride (காபன் டெற்றாபுளோரைட்)
வேறு பெயர்கள்
காபன் நாற்புளோரைடு, பரபுளோரோமெத்தேன், நாற்புளோரோக்காபன், பிரீயன் 14, ஏலன் 14, ஆக்குத்தன் 0, சீ. எவ்வு. சீ. 14, பீ. எவ்வு. சீ. 14, ஆர் 14, இயூ. என். 1982
இனங்காட்டிகள்
75-73-0 Yes check.svgY
ChEBI CHEBI:38825 Yes check.svgY
ChemSpider 6153 Yes check.svgY
EC number 200-896-5
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6393
வே.ந.வி.ப எண் FG4920000
UNII 94WG9QG0JN Yes check.svgY
பண்புகள்
CF4
வாய்ப்பாட்டு எடை 88.0043 g mol-1
தோற்றம் நிறமற்ற வளிமம்
மணம் மணமற்றது
அடர்த்தி 3.72 g l-1, வளிமம் (15 °C)
உருகுநிலை
கொதிநிலை −127.8 °C (−198.0 °F; 145.3 K)
20 °Cஇல் 0.005%V
25 °Cஇல் 0.0038%V
கரைதிறன் பென்சீன், குளோரோபோம் ஆகியவற்றில் கரையும்.
ஆவியமுக்கம் 15 °Cஇல் 3.65 MPa
−127 °Cஇல் 106.5 kPa
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.0004823

[1]

கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0575
தீப்பற்றும் வெப்பநிலை எரியத்தக்கதன்று
Autoignition
temperature
1,100 °C (2,010 °F; 1,370 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் சிலிக்கன் நாற்புளோரைடு
சேர்மானியம் நாற்புளோரைடு
வெள்ளீய நாற்புளோரைடு
ஈய நாற்புளோரைடு
புளோரோமெத்தேன்கள்
தொடர்புடையவை
புளோரோமெத்தேன்
இருபுளோரோமெத்தேன்
புளோரோபோம்
தொடர்புடைய சேர்மங்கள் நாற்குளோரோமெத்தேன்
நாற்புரோமோமெத்தேன்
நாலயடோமெத்தேன்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஆய்வுகூடத் தொகுப்புதொகு

சிலிக்கன் காபைட்டின் புளோரினுடனான தாக்கத்தின் மூலம் ஆய்வுக்கூடத்தில் நாற்புளோரோமெத்தேனைத் தொகுக்கலாம்.

SiC + 2 F2 → CF4 + Si

மேற்கோள்கள்தொகு

  1. Abjean, R.; A. Bideau-Mehu; Y. Guern (1990 சூலை 15). "Refractive index of carbon tetrafluoride (CF4) in the 300-140 nm wavelength range". Nuclear Instruments and Methods in Physics Research Section A: Accelerators, Spectrometers, Detectors and Associated Equipment 292 (3): 593–594. doi:10.1016/0168-9002(90)90178-9. 
  2. Advanced Inorganic Chemistry: Vollume II. Krishna Prakashan Media. பக். 154. 
  3. The Natural Geochemistry of Tetrafluoromethane and Sulfur Hexafluoride: Studies of Ancient Mojave Desert Groundwaters, North Pacific Seawaters and the Summit Emissions of Kilauea Volcano. ProQuest. 2008. பக். 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780549525349. 
  4. The Natural Geochemistry of Tetrafluoromethane and Sulfur Hexafluoride: Studies of Ancient Mojave Desert Groundwaters, North Pacific Seawaters and the Summit Emissions of Kilauea Volcano. ProQuest. 2008. பக். 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780549525349. 
  5. Richard D. Chambers (2004). Fluorine in Organic Chemistry. CRC Press. பக். 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780849317903. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாற்புளோரோமெத்தேன்&oldid=2579399" இருந்து மீள்விக்கப்பட்டது