நாலுகுளங்கரா மகாதேவி கோயில்

நாலுகுளங்கரா மகாதேவி கோயில் [1] இந்தியாவின் கேரளாவில் உள்ள குத்தியாதோடு பஞ்சாயத்தில் அமைந்துள்ள கோயிலாகும். இது ஆலப்புழாவில் உள்ள ஒரு முக்கியமான தேவி கோயிலாகக் கருதப்படுகிறது. இது பட்டுகுளங்கரை சந்திப்பிலிருந்து 1 கி.மீ. தொலைவில் இல் அமைந்துள்ளது.

நாலுகுளங்கரா மகாதேவி கோயில்

மூலவர், துணைத்தெய்வங்கள்

தொகு

இங்கு நாலுகுளங்கர அம்மா என்று பிரபலமாக அறியப்படுகின்ற பத்ரகாளி உள்ளார். மேலும் சிவன், சுப்ரமணியன், பாலபத்ரா, சரஸ்வதி ஆகியோரும் உள்ளனர்.

விழாக்கள்

தொகு

நாலுகுளங்கரா பூரம் எனப்படுகின்ற கோயில் திருவிழா (கொடியேற்று உல்சவம் - மலையாள நாட்காட்டி மகரம் - மாகோம் தோசல், பூரம்) ஆண்டுதோறும் இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது. விருச்சிகம் 1வது பொங்கலை பெண்களுக்கான விழாவாகும். பொங்கலும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு