குத்தியதோடு ஊராட்சி

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி


குத்தியதோடு ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. சேர்த்தலை வட்டத்துக்கு உட்பட்ட இந்த ஊராட்சியின் பரப்பளவு 9.8 சதுர கிலோமீட்டராகும்.

കുത്തിയതോട് ഗ്രാമപഞ്ചായത്ത്

குத்தியதோடு

—  ஊராட்சி  —
குத்தியதோட்டில் பறவைகள்
குத்தியதோட்டில் பறவைகள்
കുത്തിയതോട് ഗ്രാമപഞ്ചായത്ത്
இருப்பிடம்: കുത്തിയതോട് ഗ്രാമപഞ്ചായത്ത്

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 9°48′0″N 76°20′0″E / 9.80000°N 76.33333°E / 9.80000; 76.33333
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் ஆலப்புழை
அருகாமை நகரம் கொச்சி
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி ஆலப்புழை
Civic agency ஊராட்சி
மக்கள் தொகை

அடர்த்தி

22,880 (2001)

2,203/km2 (5,706/sq mi)

பாலின விகிதம் 1026 /
கல்வியறிவு 91% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.8 சதுர கிலோமீட்டர்கள் (3.8 sq mi)
குறியீடுகள்

சுற்றியுள்ளவை தொகு

  • தெற்கு - துறவூர் - தைக்காட்டுசேரி, துறவூர் - கும்பளங்கி சாலையும், சாவடி - பள்ளித்தோடு சாலையும்
  • மேற்கு - அரபிக்கடல்
  • வடக்கு - சங்கரம் தோடும் குத்தியதோடும்
  • கிழக்கு - தோணித்தோடு

சான்றுகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kuthiathode
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்தியதோடு_ஊராட்சி&oldid=2016290" இலிருந்து மீள்விக்கப்பட்டது