நாவஹோ மொழி (Diné bizaad, ஆங்கிலத்தில் Navajo அல்ல Navaho) ஐக்கிய அமெரிக்காவின் நாவஹோ பழங்குடி மக்கள் பேசும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் பேசிய பழங்குடி மொழியாகும். மொத்தத்தில் கிட்டத்தட்ட 178,000 மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். டெனே-யெனிசேய மொழிக் குடும்பத்தில் அதபாஸ்க மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழியை இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க இராணுவம் இம்மொழியை குறியீடு மொழியாக பயன்படுத்தியது.[1][2][3]

நாவஹோ மொழி
Diné bizaad
நாடு(கள்)அமெரிக்கா
பிராந்தியம்அரிசோனா, நியூ மெக்சிகோ, யூட்டா, கொலராடோ
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
178,000 [1]  (date missing)
டெனே-யெனிசேய
மொழிக் குறியீடுகள்
ISO 639-1nv
ISO 639-2nav
ISO 639-3nav
அமெரிக்காவில் நாவஹோ பேசிய இடங்கள்

மேற்கோள்கள்

தொகு
  1. Jones, Daniel (2003) [1917], Peter Roach; James Hartmann; Jane Setter (eds.), English Pronouncing Dictionary, Cambridge: Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-12-539683-2
  2. Harper, Douglas "Navajo"..  
  3. Perry, Richard J. (November 1980). "The Apachean Transition from the Subarctic to the Southwest". Plains Anthropologist 25 (90): 279–296. doi:10.1080/2052546.1980.11908999. https://archive.org/details/sim_plains-anthropologist_1980-11_25_90/page/n12. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவஹோ_மொழி&oldid=4174222" இலிருந்து மீள்விக்கப்பட்டது