நிக்கல்(II) தைட்டானேட்டு
நிக்கல்(II) தைட்டானேட்டு (Nickel(II) titanate) என்பது NiTiO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்[1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(IV) தைட்டானேட்டு
| |
இனங்காட்டிகள் | |
12035-39-1 | |
EC number | 234-825-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166728 |
வே.ந.வி.ப எண் | QS0635000 |
| |
பண்புகள் | |
NiTiO3 | |
வாய்ப்பாட்டு எடை | 154.61 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் நிறத்தூள் |
அடர்த்தி | 4.44 கி/செ.மீ3 |
0.0396 g/100 mL | |
தீங்குகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மஞ்சள் நிறத் தூளாக இருக்கும் இச்சேர்மம் மஞ்சள் நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "University of Akron Chemical Database". Archived from the original on 2012-12-10. பார்க்கப்பட்ட நாள் 2015-10-26.