நீகி கரோ (ஆங்கில மொழி: Niki Caro) இவர் ஒரு நியூசிலாந்து நாட்டுத் திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் மெக்பார்லான்ட், அமெரிக்கா போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

நீகி கரோ
பிறப்பு1967 (அகவை 56–57)
வெலிங்டன்
நியூசிலாந்து
தேசியம்நியூசிலாந்து
பணிஇயக்குனர்
திரைக்கதையாசிரியர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1984–இன்று வரை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கி_கரோ&oldid=3914837" இலிருந்து மீள்விக்கப்பட்டது