நியூ ஓர்லென்ஸ்

(நியூ ஓர்லீன்ஸ், லூசியானா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐக்கிய அமெரிக்காவின் என்பது தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான லூசியானாவில் உள்ள மிகப்பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ் (நியூ ஓர்லியன்ஸ்) ஆகும். இந்நகரம் ஒரு தாழ் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்நகரம் தெற்கே மிஸ்சிசிப்பி (Mississippi) ஆற்றாலும், வடக்கே பொன்சற்ரெயின் (Pontchartrain) உப்பு நீர் ஏரியாலும், கிழக்கே மெக்சிக்கோ வளைகுடாவாலும் (Gulf of Mexico) சூழப்பட்டுள்ளது. இந்நகரின் 2/3 வீத மக்கள் கறுப்பு அல்லது நிற சிறுபான்மையின மக்கள் ஆவர்.

நியூ ஓர்லியன்ஸ் நகரம்
நியூ ஓர்லியன்ஸ் நகரம்-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): "The Crescent City", "The Big Easy", "The City That Care Forgot", "NOLA" (acronym for New Orleans, LA)
ஐக்கிய அமெரிக்காவினதும், லூசியானாவினதும் அமைவிடங்கள்.
ஐக்கிய அமெரிக்காவினதும், லூசியானாவினதும் அமைவிடங்கள்.
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்லூசியானா
கோயிற்பற்றுஓர்லியன்ஸ்
நிறுவப்பட்டது1718
அரசு
 • மேயர்ரே னகின் (D)
மக்கள்தொகை
 (2005)
 • நகரம்4,54,863
 • பெருநகர்
13,19,367
நேர வலயம்ஒசநே-6 (CST)
 • கோடை (பசேநே)ஒசநே-5 (CDT)
இணையதளம்http://www.cityofno.com/

ஆகஸ்ட் 29 இல் கற்றீனா என அழைக்கப்பட்ட சூறாவளியினால், இந்நகரின் அணைகள் உடைந்து நீரில் அமிழ்ந்து போனது. இந்த இயற்கைப் பேரிடர் ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் மிக பெரிய அழிவுகளில் ஒன்று. இந்த நிகழ்வால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தும், 10 000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தும் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "U.S. Population Totals 2010–2020". United States Census Bureau. Archived from the original on August 29, 2021. பார்க்கப்பட்ட நாள் August 12, 2021.
  2. "List of 2020 Census Urban Areas". United States Census Bureau. Archived from the original on January 14, 2023. பார்க்கப்பட்ட நாள் July 22, 2023.
  3. "Total Gross Domestic Product for New Orleans-Metairie, LA (MSA)". fred.stlouisfed.org. Archived from the original on January 4, 2024. பார்க்கப்பட்ட நாள் January 4, 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_ஓர்லென்ஸ்&oldid=4101591" இலிருந்து மீள்விக்கப்பட்டது