நியோடிமியம் புளோரைடு
வேதி சேர்மம்
நியோடிமியம்(III) புளோரைடு என்பது NdF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய நியோடிமியம் மற்றும் புளோரின் ஆகிய தனிமங்களினால் உருவான ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது அதிக உருகுநிலை கொண்ட இளஞ்சிவப்பு நிறத் திண்மமாகும். மற்ற லாந்தனைடு புளோரைடுகளைப் போலவே இது நீரில் அதிகம் கரையாதது. இது ஹைட்ரோஃப்ளூரிக் அமிலத்துடன் நியோடிமியம் நைட்ரேட்டு நீர்க்கரைசல் ஒரு வேதி வினையின் வழியாக உருவாக்கப்படுவதற்கு இந்தப் பண்பே அனுமதிக்கிறது. இந்த வினையில் நியோமிடியம் ஐதரேட்டாக வீழ்படிவாகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
நியோடிமியம் முப்புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13709-42-7 | |
ChemSpider | 75499 |
EC number | 237-253-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83676 |
| |
பண்புகள் | |
NdF3 | |
வாய்ப்பாட்டு எடை | 201.24 கி/மோல் |
தோற்றம் | துடிப்பான இளஞ்சிவப்பு/கருஊதாத் திண்மம் |
அடர்த்தி | 6.5கி/செமீ3 |
உருகுநிலை | 1,374 °C (2,505 °F; 1,647 K) |
கட்டமைப்பு | |
ஒருங்கிணைவு வடிவியல் |
(Tricapped trigonal prismatic (nine-coordinate) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H312, H315, H319, H332, H335 | |
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P322, P330 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- Nd (NO 3 ) 3 (aq) + 3 HF → NdF 3 ½ ½H 2 O + 3 HNO 3
நீரற்ற சேர்மமானது எளிமையாக ஐதரேட்டுகளை உலர்த்துவதன் மூலம் பெறப்படலாம். மற்ற நியோமிடியம் ஆலைடுகளின் ஐதரேட்டுகள் வெப்பப்படுத்தும் போது ஆக்சிஆலைடுகளாக மாறும் தன்மைக்கு மாறாக நியோமிடியம் ஆலைடின் ஐதரேட்டு உள்ளது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Greenwood, N. N.; Earnshaw, A. Chemistry of the elements (2nd ed.). Butterworth-Heinemann. p. 1240. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7506-3365-4.