நிரலாக்க மொழிகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
கணினியியலில் பல்வேறு நிரலாக்க மொழிகள் நிரல்எழுதவும் மென்பொருள் உருவாக்கவும் பயன்படுகின்றன. சில நிரலாக்க மொழிகள் பல்வேறு காலகட்டங்களில் மிகப்பரவலாகப் பயன்படுத்தப்பட்டுப் பின்னர் அதன் பயன்பாடு குறைந்து போனதும் உண்டு. கீழே பரவலாக அறியப்பட்ட பல்வேறு நிரலாக்க மொழிகளின் பெயர் பட்டியல் உள்ளது (முழுமையானதல்ல)
நிரலாக்க மொழிகளின் பட்டியல்
தொகு- அடா (Ada)
- பி (B)
- சி(C)
- சி++(C++)
- ஜாவா(Java)
- பி.எச்.பி(PHP)
- பைத்தான்(Python)
- ஜாவா ஸ்கிரிப்ட்டு(JavaScript)
- .நெட்(.Net)
- விசுவல் சி++(Visual C++)
- விசுவல் பேசிக்(Visual Basic)
- சி#(C#)
- பெர்ள்(Perl)
- ரூபி(Ruby)
- செஃடு(sed)
- ஆஃக்(awk)
- ஃபோர்ட்ரான்(fortran)
- கோபால்(cobol)
- பாஸ்கல்(pascal)
- ஆக்ஷன் ஸ்கிரிப்ட்டு(Action Script)
- விபி சிகிரிப்ட்(VB Script)
- ஜே++(j++)
- ஜைத்தான்(jython)
- லிஸ்ப்(lisp)
- சிமுலா(simula)
- மாடுலா(modula)
- அல்கால்(algol)
- க்குருவி(groovy)
- கூகுள் கோ(google go)