நிலத்தடி உறைபனி

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேல், பனிக்கட்டியின் உறைநிலையான சுழியம் பாகைக்கு

நிலத்தடி உறைபனி என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேல், பனிக்கட்டியின் உறைநிலையான சுழியம் பாகைக்குக் கீழ் அமைந்து இருக்கும், பாறை அல்லது மண் அடங்கிய தரை ஆகும். பெரும்பாலும் நிலத்தடி உறபனியானது புமியின் துருவபகுதியான ஆர்டிக், அண்டாா்டிக் போன்ற பிரதேகளில் காணப்படும். ஆனால் ஆல்பைன் பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. இது கடலின் உட்பகுதியில் வட அண்டாா்டி பகுதியில் உள்ளது.இது பூமியின் மேற்பரப்பில் ஒரு அங்குலத்திலிருந்து பல மைல் ஆழம் வரை இருக்கலாம். அலாஸ்கா, கிறீன்லாந்து, கனடா மற்றும் சைபீரியாவின் 85% பகுதிகள் உட்பட, வடக்கு அரைக்கோளத்தின் கிட்டத்தட்ட கால் பகுதியும் நிரந்தர பனிக்கட்டிகளாக உள்ளது. இது தெற்கு அரைக்கோளத்தில் உள்ள மலை உச்சிகளிலும் அமைந்துள்ளது.


தொடர்ச்சியாக இருக்கும் உறைபனி

தொகு

பிராந்தியத்தின் அடிப்படையில் உறைபனி நிலையின் மதிப்பிடப்பட்ட அளவு [1]

இடம் பரப்பளவு

</br> (× 1,000)

கிங்காய்-திபெத் பீடபூமி 1,300 km2 (500 sq mi)
காங்கை - அல்தாய் மலைகள் 1,000 km2 (390 sq mi)
ப்ரூக்ஸ் வீச்சு 263 km2 (102 sq mi)
சைபீரிய மலைகள் 255 km2 (98 sq mi)
கிரீன்லாந்து 251 km2 (97 sq mi)
யூரல் மலைகள் 125 km2 (48 sq mi)
ஆண்டிஸ் 100 km2 (39 sq mi)
ராக்கி மலைகள் (யு.எஸ் மற்றும் கனடா) 100 km2 (39 sq mi)
ஃபென்னோஸ்காண்டியன் மலைகள் 75 km2 (29 sq mi)
மீதமுள்ள < 100 km2 (39 sq mi)

சான்றுகள்

தொகு
  1. Bockheim, James G.; Munroe, Jeffrey S. (2014), "Organic carbon pools and genesis of alpine soils with permafrost: a review" (PDF), Arctic, Antarctic, and Alpine Research, pp. 987–1006, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1657/1938-4246-46.4.987, archived from the original (PDF) on 2016-09-23, பார்க்கப்பட்ட நாள் 2016-04-25
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலத்தடி_உறைபனி&oldid=3085221" இலிருந்து மீள்விக்கப்பட்டது