நீண்ட அலகு சிலந்திபிடிப்பான்

அலகு சிலந்திபிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அராக்னோதெரா
இனம்:
அ. ரோபசுதா
இருசொற் பெயரீடு
அரக்னோதீரா ரோபசுதா
முல்லர் & செலிசெல், 1845

நீண்ட அலகு சிலந்திபிடிப்பான் (Long-billed spiderhunter)(அரக்னோதீரா ரோபசுதா) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது . அதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Arachnothera robusta". IUCN Red List of Threatened Species 2016: e.T22718109A94567652. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718109A94567652.en. https://www.iucnredlist.org/species/22718109/94567652. பார்த்த நாள்: 12 November 2021.