நீம் கரோலி பாபா
நீம் கரோலி பாபா (Neem Karoli Baba) (இந்தி: नीम करौली बाबा[3](பிறப்பு:ஏறத்தாழ:1900 – இறப்பு:11 செப்டம்பர் 1973), இந்து சமய ஆன்மீக குருவும், அனுமன் பக்தரும் ஆவர்.[4] இவரது ஆசிரமங்கள் நைனிடாலில் உள்ள கைன்சி, பிருந்தாவனம், ரிஷிகேஷ், சிம்லா, நீம் கரோலி கிராமம், பரூக்காபாது மாவட்டம் மற்றும் தில்லியில் உள்ளது. மேலும் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் தாவோஸ் நகரத்தில் உள்ளது.
நீம் கரோலி பாபா | |
---|---|
பிறப்பு | ஏறத்தாழ 1900 [1] அக்பர்பூர் கிராமம், வடமேற்கு மாகாணங்கள், பிரித்தானிய இந்தியா[2] (தற்போதைய பிரோசாபாத் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 11 செப்டம்பர் 1973 (வயது 73) பிருந்தாவனம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
இயற்பெயர் | இலக்குமி நாராயண சர்மா |
தேசியம் | இந்தியர் |
சமயம் | இந்து சமயம் |
தத்துவம் | பக்தி யோகம், சுயநலமற்ற சேவை |
Influence on
|
வாழ்க்கை வரலாறு
தொகுதற்கால உத்தரப் பிரதேச மாநிலத்தின் அக்பர்பூர் கிராமத்தில், இலக்குமி நாராயண சர்மாவிற்கு[5]1900ல் அந்தணர் குலத்தில் நீம் கரோலி பாபா இலக்குமண தாஸ் எனும் இயற்பெயரில் பிறந்தார்.[1]இவருக்கு திருமணமாகி, இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்த பின், 1958ல் துறவறம் பூண்டார்.[6] நீம் கரோலி பாபா, கிழக்கே குஜராத் முதல் மேற்கே வங்காளம் வரையும், வடக்கே இமயமலை முதல் தெற்கே விந்திய மலைத்தொடர் வரை வட இந்தியா முழுவதும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, பக்தி யோகத்தை பரப்பினார்.
படக்காட்சிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Constance Jones; James D. Ryan (2006). Encyclopedia of Hinduism. Infobase Publishing. p. 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7564-5.
- ↑ "Akbarpur Maharaj ji birthplace". Maharaj Love.
- ↑ "सुर्खियों में आया बाबा नीम करौली का आश्रम". Dainik Bhaskar (in இந்தி). 1 October 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-10-04.
- ↑ Swami Chidananda. "Baba Neem Karoli: A Wonder Mystic of Northern India". Divine Life Society. பார்க்கப்பட்ட நாள் 2015-10-04.
- ↑ The Encyclopedic Sourcebook of New Age Religions. United States: Prometheus. 2004. p. 142.
- ↑ "10 facts to know about Neem Karoli Baba". 1 October 2015.
உசாத்துணை
தொகு- Bhagavan Das (1997). It's Here Now (Are You?). Broadway. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7679-0009-X.
- Hanuman Foundation (1980). Neem Karoli Baba. Hanuman Foundation.
- Keshav Das, ed. (2011). Barefoot in the Heart: Remembering Neem Karoli Baba. Sensitive Skin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9839271-2-9.
- Krishna Das (2010). Chants of a Lifetime: Searching for a Heart of Gold. Hay House, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4019-2022-7.
- Markus, Parvati (October 1996). Love Everyone: The Transcendent Wisdom of Neem Karoli Baba and His Devotees. Hanuman Foundation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-887474-02-1.
- Pande, Ravi Prakash (2015). Divine Reality: Shri Baba Neem Karoli Baba. HarperOne. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-234299-7.
- Mukerjee, Dada (2001). By His Grace: A Devotee's Story. Hanuman Foundation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9628878-7-0.
- Mukerjee, Dada (2001). The Near and the Dear: Stories Neeb Karori Ji Maharaj. Shri Kainchi Hanuman Mandir Ashram.
- Ram Dass (1971). Be Here Now. Three Rivers Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-517-54305-2.
- Ram Dass (1995). Miracle of Love: Stories about Neem Karoli Baba. Hanuman Foundation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-887474-00-5.
- Ransom, Jai Ram (2014). It All Abides in Love: Maharaji Neem Karoli Baba. Taos Music and Art, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9907182-2-2.