நீர்தேக்கங்களின் பட்டியல் இந்தியா
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தப் பட்டியலானது இந்தியாவிலுள்ள பெரிய நீர்த்தேக்கங்களை உள்ளடக்கியவை. இதில் 1,000,000 acre feet (1.2 km3) கொள்ளவுடைய பெரிய செயற்கை ஏரிகள் உட்பட அனைத்து ஏரிகளும் உள்ளன. சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு பிறகு அணைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா நான்காவதாக உள்ளது. தற்போது இந்தியாவில் 4710 கட்டிமுடிக்கப்பட்ட பெரிய அணைகள் மற்றும் 390 அணைகள் கட்டுமானத்தின் கீழும் உள்ளன.[1][2] இந்தியாவில் உள்ள பெரும்பாலான அணைகள் மாநில அரசுகள் மூலம் பராமரிக்கப்படுகின்றன. மேலும் சில அணைகள் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (BBMB), தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் (DVC) மற்றும் நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.
பட்டியல்
தொகுமாநிலம் | ஆறு | அணை |
உயரம் | நீளம் | வகை | கொள்ளவு | பரப்பளவு | கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|---|
மத்தியப்பிரதேசம் | நருமதை | இந்திர சாகர் அணை | 92 மீ (302 அடி) | 653 மீ (2,142 அடி) | Earth-fill & Gravity | 12.2 km3 (9,890,701 acre⋅ft) | 61,642 km2 (15,232,070 ஏக்கர்கள்) | 2005 |
தெலுங்கானா | கோதாவரி | சிறீராம் சாகர் | 43 மீ (141 அடி) | 15,600 மீ (51,181 அடி) | Earth-fill & Gravity | 3.172 km3 (2,571,582 acre⋅ft) | 450.82 km2 (111,400 ஏக்கர்கள்) | 1977 |
ஆந்திரப் பிரதேசம்/ தெலுங்கானா | கிருஷ்ணா | நாகர்ஜீன சாகர் அணை | 124.66 மீ (409 அடி) | 4,865 மீ (15,961 அடி) | Earth-fill & Gravity | 11.561 km3 (9,372,655 acre⋅ft) | 284.9 km2 (70,400 ஏக்கர்கள்) | 1960 |
ஆந்திரப் பிரதேசம் | கிருஷ்ணா ஆறு | சிறீ சைலம் | 145 மீ (476 அடி) | 512 மீ (1,680 அடி) | Earth-fill & Gravity | 8.722 km3 (7,071,040 acre⋅ft) | 616.42 km2 (152,321 ஏக்கர்கள்) | 1984 |
ஆந்திரப் பிரதேசம் | பெண்ணாறு | சோமசைலா | 39 மீ (128 அடி) | 760 மீ (2,493 அடி) | Earth-fill & Gravity | 2.20862 km3 (1,790,557 acre⋅ft) | 212.28 km2 (52,456 ஏக்கர்கள்) | 1989 |
இமாச்சலப் பிரதேசம் | சட்லெஜ் | பக்ரா அணை | 226 மீ (741 அடி) | 518 மீ (1,699 அடி) | Earth-fill & Gravity | 9.62 km3 (7,799,061 acre⋅ft) | 168.35 km2 (41,600 ஏக்கர்கள்) | 1963 |
ஒடிசா | மகாநதி ஆறு | ஈராக்குது அணை | 60.96 மீ (200 அடி) | 4,800 மீ (15,748 அடி) | Earth-fill & Gravity | 5.896 km3 (4,779,965 acre⋅ft) | 83,400 km2 (20,608,589 ஏக்கர்கள்) | 1957 |
உத்தரப் பிரதேசம் | ரிகந்த் ஆறு | ரிகந்த் அணை | 91.44 மீ
(300 அடி) |
934.21 மீ
(3065 அடி) |
Concrete Gravity | 10.6 கிமீ3 | 5,148 கிமீ2 | 1962 |
சான்றுகள்
தொகு- ↑ "Statewise dams in India" (PDF). Archived from the original (PDF) on July 21, 2011. பார்க்கப்பட்ட நாள் July 9, 2015.
- ↑ "National register of dams in India" (PDF). இந்திய அரசு. Archived from the original (PDF) on செப்டம்பர் 20, 2016. பார்க்கப்பட்ட நாள் July 9, 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளியிணைப்புகள்
தொகு- National Register of Large Dams பரணிடப்பட்டது 2016-09-20 at the வந்தவழி இயந்திரம்