நீலகண்ட தாசு
நீலகாந்த தாசு ( Nilakantha Das) (பிறப்பு: 1884 ஆகஸ்ட் 5 - இறப்பு:1967 நவம்பர் 6) [1] பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில், பூரி மாவட்டத்தின் சிறீ இராம்சந்திரபூர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் ஓர் சொற்பொழிவாளரும், அரசியல்வாதியும் மற்றும் சமூக சீர்திருத்தவாதியுமாவார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மூலம் முதுதத்துவமாணி பட்டம் பெற்றார். இவர் பிரித்தானிய இராச்சியத்தில் ஒரு இலாபகரமான பணியை மறுத்தார். சத்தியாபதி உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். [2] இவரது உரைகளின் மூலம் தீண்டாமை மற்றும் பிற சமூக தீமைகளுக்கு எதிராக போராட இளைய தலைமுறையினரை ஊக்கப்படுத்தினார்.
நீலகண்ட தாசு | |
---|---|
ஒடிசா மாநில சட்டசபையில் நீலகாந்த தாசின் உருவப்படம். | |
Speaker: 2nd ஒடிசாவின் சட்டமன்றம் | |
பதவியில் 1957 மே 27 – 1961 சூலை 1 | |
முன்னையவர் | நந்த கிசோர் தாசு |
பின்னவர் | இலிங்கராஜூ பாணிகிரகி |
தொகுதி | சத்யாபதி சட்டமன்றத் தொகுதி |
முதல் மற்றும் இரண்டாவது ஒடிசா சட்டமன்றத்தின் உறுப்பினர். | |
பதவியில் 1952–1961 | |
தொகுதி | சதயாபதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பூரி மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 5 ஆகத்து 1884
இறப்பு | 6 நவம்பர் 1967 | (அகவை 83)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | சுவாதின் சனசங்கம் |
கல்வி | முதுதத்துவமாணி |
முன்னாள் கல்லூரி | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
தொழில் | எழுத்தாளர், அரசியல்வாதி |
1951 ஆம் ஆண்டில், தாசு ஒடிசா சட்டமன்றத்தில் சுவாதின் சனசங்கம் என்ற புதிய அரசியல் கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] 1955 ஆம் ஆண்டில், ஜவகர்லால் நேருவின் வேண்டுகோளின் பேரில் அவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். 1957 இல் மீண்டும் அந்த கட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தாசு 1960 இல் பத்ம பூசண் விருது பெற்றார். [4] இவர் 1967 நவம்பர் 6 அன்று இறந்தார். [5]
குறிப்புகள்
தொகு- ↑ "Pandit Nilakantha & Formation of Orissa Province" (PDF). பார்க்கப்பட்ட நாள் 22 November 2012.
- ↑ "Eminent Personalities of Orissa". Government of Orissa. பார்க்கப்பட்ட நாள் 22 November 2012.
- ↑ "Odisha Files: Pundit Nilakantha Das". odishafiles.com. 2012. Archived from the original on 8 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 5 March 2013.
1951: Elected to Orissa Legislative Assembly with his new named party 'Swadhin Jana Sangha ';
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. p. 6. பார்க்கப்பட்ட நாள் 12 April 2018.
- ↑ "The Makers of Modern Orissa" (PDF). பார்க்கப்பட்ட நாள் 5 March 2013.
Death laid its icy finger on him on 6th November 1967