நீலக் கன்ன பூங்கொத்தி

நீலக் கன்ன பூங்கொத்தி (Blue-cheeked flowerpecker) அல்லது செம்மார்பு பூங்கொத்தி (டைகேயம் மாகே-Dicaeum maugei) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது சிறு சுண்டாத் தீவுகளில் (திமோர் தீவு) காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

நீலக் கன்ன பூங்கொத்தி
Blue-cheeked flowerpecker
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. maugei
இருசொற் பெயரீடு
Dicaeum maugei
லெசன், 1830

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Dicaeum maugei". IUCN Red List of Threatened Species 2016: e.T22717565A94539760. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717565A94539760.en. https://www.iucnredlist.org/species/22717565/94539760. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலக்_கன்ன_பூங்கொத்தி&oldid=3799967" இலிருந்து மீள்விக்கப்பட்டது