நீலத்தலை விசிறிவால்
நீலத்தலை விசிறிவால் (Blue-headed fantail)(ரைபிதுரா சயனிசெப்சு) என்பது வடக்கு பிலிப்பீன்சில் உள்ள ஒரு விசிறிவால் குருவி சிற்றினம் ஆகும். இது லூசோன் மற்றும் கட்டன்டுவனேஸ் தீவுகளில் காணப்படுகிறது. சமீப காலம் வரை, இது தப்லாசு விசிறிவால் மற்றும் விசயன் விசிறிவால் ஆகியவற்றுடன் ஒரே இனமாகக் கருதப்பட்டது.[2]
Blue-headed fantail | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | ரைபிதுரிடே
|
பேரினம்: | ரைபிதுரா
|
இனம்: | R. cyaniceps
|
இருசொற் பெயரீடு | |
Rhipidura cyaniceps (Cassin, 1855) |
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Rhipidura cyaniceps". IUCN Red List of Threatened Species 2016: e.T103707823A94089722. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103707823A94089722.en. https://www.iucnredlist.org/species/103707823/94089722. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Sánchez-González, L. A.; Moyle, R. G. (2011). "Molecular systematics and species limits in the Philippine fantails (Aves: Rhipidura)". Molecular Phylogenetics and Evolution 61 (2): 290–9. doi:10.1016/j.ympev.2011.06.013. பப்மெட்:21722744.
வெளி இணைப்புகள்
தொகு- ADW இல் படம் வேபேக் பரணிடப்பட்டது 2008-12-02 at the வந்தவழி இயந்திரம்