நீலமலைக் கைதி

நீலமலைக் கைதி (Neelamalai Kaidhi) 29.06.1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டெக்கான் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஆர். சாண்டோ, வி. எஸ். மணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நீலமலைக் கைதி
இயக்கம்ஹோமி மாஸ்டர்
டி. வி. சுவாமி
தயாரிப்புடெக்கான் பிலிம்ஸ்
கதைகாடிப்
இசைசாந்தி குமார் தேசாய்
நடிப்புஎஸ். ஆர். சாண்டோ
வி. எஸ். மணி
வசந்த்குமார் தாஸ்
சுசீலா
எஸ். ஆர். ராஜாமணி
ஒளிப்பதிவுதேவேசா
படத்தொகுப்புசோம்நாத் சுக்லா
வெளியீடுசூன் 29, 1940
நீளம்14972 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-22. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.



"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலமலைக்_கைதி&oldid=4174650" இலிருந்து மீள்விக்கப்பட்டது