நீலம்-வெள்ளை ஈப்பிடிப்பான்

நீலம்-வெள்ளை ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சயனோப்டிலா
இனம்:
ச. சயனோமெலனா
இருசொற் பெயரீடு
சயனோப்டிலா சயனோமெலனா
தெம்மினிக், 1829

நீலம்-வெள்ளை ஈப்பிடிப்பான் (Blue-and-white flycatcher)(சயனோப்டிலா சயனோமெலனா) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாபிடேயில் வலசை செல்லும் பறவை சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் சப்பானிய ஈப்பிடிப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. இது சப்பான், கொரியா மற்றும் வடகிழக்கு சீனா மற்றும் உருசியா தூர கிழக்குப் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது. தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக வியட்நாம், கம்போடியா, தாய்லாந்து, சுமத்ரா மற்றும் போர்னியோவில் குளிர்காலத்தை செலவிடிகிறது.[2] இந்த சிற்றினம் 2014-ல் இலங்கையில் உள்ள சிங்கராஜா மழைக்காடுகளில் காணப்படுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு இந்தியாவின் ஐதராபாத் புறநகர்ப் பகுதிகளில் நீலம்-வெள்ளை ஈப்பிடிப்பான் காணப்பட்டது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International. 2017. Cyanoptila cyanomelana (amended version of 2016 assessment). The IUCN Red List of Threatened Species 2017: e.T103758039A111161222. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103758039A111161222.en. Downloaded on 28 May 2018.
  2. Del Hoyo, J.; Elliot, A. & Christie D. (editors). (2006). Handbook of the Birds of the World. Volume 11: Old World Flycatchers to Old World Warblers. Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-96553-06-X
  3. https://indianbirds.in/pdfs/IB_17_4_Vittapu_Dey_BlueAndWhiteFlycatcher.pdf. 

வெளி இணைப்புகள்

தொகு