நீ உள்ளவரை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், குமாரி பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நீ உள்ளவரை
இயக்கம்சி. வி. ராமண்ணா
தயாரிப்புஆர். பத்மா
பத்மா எண்டர்பிரைசெஸ்
இசைவி. சத்யா
நடிப்புஏ. வி. எம். ராஜன்
குமாரி பத்மினி
வெளியீடுபெப்ரவரி 2, 1973
நீளம்3804 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீ_உள்ளவரை&oldid=3948304" இலிருந்து மீள்விக்கப்பட்டது