நுகேகொடை

இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி
(நுகேகொட இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நுகேகொடை (Nugegoda, சிங்களம்: නුගේගොඩ இலங்கையின் மேற்கு மாகாணத்தில், கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் தெகிவளை-கல்கிசை மாநகரசபைகளின் எல்லைப்பகுதிகளுக்குள், கொழும்பு மாநகரசபையின் எல்லைக்கு வெளியில் அமைந்துள்ளது. இங்கு சிங்கள மற்றும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.

நுகேகொட
නුගේගොඩ
Nugegoda
நுகேகொட நகரம்
நுகேகொட நகரம்
நாடுஇலங்கை
மாகாணம்மேற்கு மாகாணம், இலங்கை
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
10250[1]

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுகேகொடை&oldid=1619001" இலிருந்து மீள்விக்கப்பட்டது