நூபிய மொழிகள்
(நுபியன் மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நூபிய மொழிகள் (அரபு மொழி: لغات نوبية : lughāt nūbīyyah) நுபியன் என்பவை இனக்குழுக்களான சூடான் மக்கள் பேசும் பூர்வீக மொழிகள் ஆகும். நூபிய மொழிகள் கிழக்கு சூடான் மொழிக் குடும்பத்தின் கிளையாகும். இம்மொழி வகைகள் நைலோ-சகாரா மொழி வகை ஆகும். ஆரம்ப காலத்தில் நூபிய மொழிகள் சூடான் நாட்டு மக்களால் பேசப்பட்டன. ஆயினும் இஸ்லாம் சமயப் பரவலால் நைல் நதிக்கரையில் அமைந்த பகுதியில் மட்டும் தற்போது வழக்கில் உள்ளது.
நூபிய மொழிகள் | |
---|---|
புவியியல் பரம்பல்: |
சூடான் |
மொழி வகைப்பாடு: | நிலோ-சகாரா மொழிகள் கிழக்கு சூடானிய மொழி வடக்கு கிழக்கு சூடானிய மொழி நூபிய மொழிகள் |
துணைப்பிரிவு: | |
ISO 639-2 639-5: | nub |
வரலாறு
தொகுதகவலுக்கு:நோபாடியா, மகுரியா, அலோடியா யோம் கிப்பூர்ப் போரின் போது எகிப்து நாட்டால் நூபிய மொழிகளைப் பேசும் நூபிய மக்கள் இரகசியத் தகவல் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்டனர்.[1][2][3]
புனரமைப்பு
தொகுபுரோட்டோ-நுபியன் மொழியை புனரமைப்பு செய்ய கிளௌடி ரில்லீயால் முன்மொழியப்பட்டது.(2010: 272-273).[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Changing Egypt Offers Hope to Long-Marginalized Nubians". nationalgeographic.com.
- ↑ "Remembering Nubia: the Land of Gold". ahram.org.eg.
- ↑ Cairo West. "El Nuba". Cairo West Magazine. Archived from the original on 2015-02-03. பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.
- ↑ Rilly, Claude. 2010. Le méroïtique et sa famille linguistique. Leuven: Peeters Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9042922372