நிலோ-சகாரா மொழிகள்
நிலோ-சகாரா மொழிகள் என்பவை ஆபிரிக்கா கண்டத்தை சார்ந்த 50-60 மில்லியன் மக்கள் பேசும் ஆப்பிரிக்க மொழிக் குடும்பம் ஆகும். குறிப்பாக சாரி ஆறு மற்றும் நைல் நதி பகுதி மேலும் வரலாற்று ரீதியாக நுபியா பகுதிகள் உட்பட வெள்ளை நைல் மற்றும் நீல நைல் நதிகள் இணையும் இடத்தில் இருந்து வடக்கு ஆப்பிரிக்கா முதலிய 17 நாடுகள் முழுவதும் பரவி காணப்படுகிறது. அவைகள் முறையே மேற்கே அல்ஜீரியா முதல் பெனின் வரையிலும், மத்தியில் லிபியா முதல் காங்கோ வரையிலும் மற்றும் கிழக்கே எகிப்து முதல் தான்சானியா வரையிலும் இம் மொழி பரவியுள்ளது.[1][2]
நிலோ-சகாரா | |
---|---|
புவியியல் பரம்பல்: |
நடு ஆப்பிரிக்கா, வட-மத்திய ஆபிரிக்கா மற்றும் கிழக்கு ஆபிரிக்கா |
மொழி வகைப்பாடு: | உலகின் முதன்மையான மொழிக்குடும்பங்களில் ஒன்று |
துணைப்பிரிவு: |
? Kadu
? Mimi-D
? Shabo
|
ISO 639-2 639-5: | ssa |
நிலோ-சகாரா மொழிக் குடும்பத்தின் பரவல் |