நெல் வகைகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

நெல் வகைகளின் பட்டியல் (List of rice varieties); என்பன யாதெனில், நெல் அல்லது அரிசி (உயிரியல் பெயர் ஒரய்சா சாட்டிவா (Oryza sativa) எனும் தானியமான இது, உலகளாவிய அளவில் சுமார் 40,000 வகைகள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அவ்வகையில் பொதுவானதும், மற்றும் பிரபலமானதுமான சில நெல் வகைகள் இங்கு பட்டியலாக உள்ளன.[1]

இந்திய வகைகள்

தொகு

அசாமிய நெல் வகைகள்

தொகு
  1. பகதூர் (Bahadur)
  2. போரா (Bora)
  3. ஐ ஆர் - 8 (நவீன நெல்வகை, சாகுபடி இல்லை (IR-8 – modern rice, not cultivated)
  4. ஜகா (Jaha)
  5. ஜகிங்கியா (Jahingia)
  6. குசால் (Kushal)
  7. லோடுபி (Laodubi)
  8. மல்பாக் (Malbhog)
  9. மணிராம் (Maniram)
  10. மனுகார் (Manuhar)
  11. மொலகொளுகுலு (Molakolukulu)
  12. நல்டுபி (Naldubi)
  13. சாலி (Sali)
  14. சுவாக்மோனி (Suwagmoni)

தமிழக நெல் வகைகள்

தொகு

'தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல்'

  1. வாடன் சம்பா
  2. முடுவு முழுங்கி
  3. களர் சம்பா
  4. குள்ள்க்கார்
  5. நவரை
  6. குழிவெடிச்சான்
  7. கார்
  8. அன்னமழகி
  9. இலுப்பைப்பூ சம்பா
  10. மாப்பிள்ளைச் சம்பா
  11. கருங்குறுவை
  12. கல்லுண்டை
  13. கருடன் சம்பா
  14. பனங்காட்டு குடவாழை
  15. சீரக சம்பா
  16. வாசனை சீரக சம்பா
  17. விட்டுணுபோகம்
  18. கைவரை சம்பா
  19. அறுபதாம் குறுவை
  20. பூங்கார்
  21. காட்டு யானம்
  22. தேங்காய்ப்பூ சம்பா
  23. கிச்சடி சம்பா
  24. நெய் கிச்சி

பச்சரிசி புழுங்கல் அரிசி

மகாராட்டிர நெல் வகைகள்

தொகு

மேலும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Cultivated rice species (ஆங்கிலம்)". ricepedia.org. © 2017. Archived from the original on 2020-07-28. பார்க்கப்பட்ட நாள் 2017-07-27. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |dead-url= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்_வகைகளின்_பட்டியல்&oldid=3871027" இலிருந்து மீள்விக்கப்பட்டது