நேபாளச் சாம்பல் குரங்கு
(நேபால் சாம்பல் மந்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நேபால் சாம்பல் மந்தி[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பழய உலக குரங்கு
|
பேரினம்: | செம்னோபித்திகசு
|
இனம்: | S. schistaceus
|
இருசொற் பெயரீடு | |
Semnopithecus schistaceus ஹாட்ஜ்சன், 1840 | |
நேபாள் சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள் |
நேபால் சாம்பல் மந்தி இமயமலை (நேபாளம்), தென்மேற்கு சீனா, வட இந்தியா, பூட்டான் போன்ற இடங்களில் வசிக்கின்றன.[2]. இவை 1500மீ உயரத்திற்கு மேலுள்ள காடுகளில் வசிக்கின்றன.[2] இவை இந்தியாவின் கிழக்கெல்லையில் உள்ள புக்சா புலிகள் காப்பகம் (மேற்கு வங்காளம்), ரைடாக் ஆறு வரை காணப்படுகிறது[3][4].
இவை வெப்பமண்டல காடுகளில் உள்ள மரங்களில் காணப்படும் இலை உண்ணி குரங்குகளகும்[2]. இதுவரைக்கும் கண்டுபிடிக்கப்பட்ட மந்திகளிலேயே 26.5 கிலோகிராம் எடை பெற்று உலகிலேயே அதிக எடையுள்ள மந்தியாக ஒரு ஆண் நேபாளிய சாம்பல் மந்தி இடம்பெற்றிருக்கிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. p. 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
:|edition=
has extra text (help);|editor=
has generic name (help); Check date values in:|date=
(help)CS1 maint: multiple names: editors list (link) - ↑ 2.0 2.1 2.2 2.3 "Semnopithecus schistaceus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
- ↑ Choudhury, A.U. (2007). The eastern limit of distribution of the hanuman langur Semnopithecus entellus Dufresne. J. Bombay nat. Hist. Soc. 104 (2) : 199-200.
- ↑ Choudhury, A.U. (2009). Further changes in the eastern limit of distribution of the hanuman langur Semnopithecus entellus Dufresne. J. Bombay nat. Hist. Soc. 106(1): 90-91.
- ↑ Brandon-Jones, D. (2004). A taxonomic revision of the langurs and leaf monkeys ( Primates: Colobinae) of south Asia. Zoos Print J. 19:1552–1594