நோனேன்
நோனேன் (Nonane) என்பது கிளைவிடாத நேர்கோட்டு வடிவிலான கரிம அணுக்கள் கொண்ட ஆல்க்கேன் ஐதரோ கார்பன் ஆகும். இச்சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C9H20 நோனேன் 35 கட்டமைப்பு சமபகுதிய வடிவங்களைக் கொண்டுள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நோனேன் [1]
| |
இனங்காட்டிகள் | |
111-84-2 | |
Beilstein Reference
|
1696917 |
ChEBI | CHEBI:32892 |
ChEMBL | ChEMBL335900 |
ChemSpider | 7849 |
EC number | 203-913-4 |
Gmelin Reference
|
240576 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | நோனேன் |
பப்கெம் | 8141 |
வே.ந.வி.ப எண் | RA6115000 |
| |
UN number | 1920 |
பண்புகள் | |
C9H20 | |
வாய்ப்பாட்டு எடை | 128.26 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
மணம் | பெட்ரோல் வாசனை |
அடர்த்தி | 718 mg mL−1 |
உருகுநிலை | −54.1 °C; −65.5 °F; 219.0 K |
கொதிநிலை | 150.4 °C; 302.6 °F; 423.5 K |
மட. P | 5.293 |
ஆவியமுக்கம் | 1.33 kPa (at 20.0 °C) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.405 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−275.7–−273.7 kJ mol−1 |
Std enthalpy of combustion ΔcH |
−6125.75–−6124.67 kJ mol−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
393.67 J K−1 mol−1 |
வெப்பக் கொண்மை, C | 284.34 J K−1 mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நோனைல் என்ற வடிவம் நோனேனுக்குப் பதிலியாகும். வளைய ஆல்க்கேனுக்கு எதிரிணையான வடிவம் வளைய நோனேன் ஆகும். (C9H18). மற்ற ஆல்க்கேன்களைப் போல் அல்லாமல் இதனுடைய பெயரில் உள்ள எண்சார் முன்னொட்டு கிரேக்கம் மொழியிலிருந்து பெறப்பட்டது அல்ல மாறாக இலத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "nonane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 16 September 2004. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 6 January 2012.
வெளிப்புற இணைப்புகள்
தொகு- MSDS at Oxford University பரணிடப்பட்டது 2004-12-08 at the வந்தவழி இயந்திரம்
- List of isomers of nonane பரணிடப்பட்டது 2015-05-08 at the வந்தவழி இயந்திரம்