பகடை பனிரெண்டு

பகடை பனிரெண்டு 1982ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தாமோதரன் இயக்கிய இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

பகடை பனிரெண்டு
இயக்கம்என். தாமோதரன்
கதைஅபர்ணா நாயுடு
திரைக்கதைஎம். சாந்தி நாராயணன்
இசைகே. சக்கரவர்த்தி
நடிப்பு
வெளியீடுநவம்பர் 14, 1982 (1982-11-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

கே. சக்கரவர்த்தி அவர்கள் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன் மற்றும் வாலி எழுதியுள்ளனர்.[3][4]

எண். பாடல் பாடகர்கள்
1 "வரவேண்டும் மகராஜன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
2 "நான் பதினாறு வயதானவள்" எஸ். ஜானகி
3 "லைப் இஸ் கேம் (Life Is a Game)" எல். ஆர். ஈஸ்வரி & குழு

துணுக்குகள் தொகு

  • இப்படத்தில் நடிகர் சத்யராஜ் ஒரு சில நிமிடங்களில் மட்டும் சுதர்சனத்தின் குழுவில் ஒருவராக நடித்திருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Pagadai Panirendu LP Vinyl Records". பார்க்கப்பட்ட நாள் 2014-04-19. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. "'என்னடி முனியம்மா' பாடல் மூலம் பிரபலமான நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்". இந்து தமிழ். 5 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2021.
  3. http://spinningwax.ecrater.com/p/2360547/bollywood-indian-pagadai-panirendu-chakravarthi-7-45#
  4. https://rateyourmusic.com/release/ep/chakravarthi/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81__pagadai_panirendu_/

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகடை_பனிரெண்டு&oldid=3712382" இலிருந்து மீள்விக்கப்பட்டது