பகதூர் சா சாபர் சாலை
பகதூர் சா சாபர் சாலை (Bahadur Shah Zafar Marg, இந்தி: बहादुर शाह ज़फर मार्ग),இந்தியாவின் தில்லி மாநகரில் உள்ள ஒரு சாலையாகும். இச்சாலை அங்கு பகதூர் சா சாபர் மார்கு என்றழைக்கப்படுகிறது. கடைசி முகலாய மன்னர் இரண்டாம் பகதூர் சாவின் நினைவாக சாலைக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. டைம்சு ஆப் இந்தியா[1] , தி எக்கனாமிக் டைம்சு[1] , தி இந்தியன் எக்சுபிரசு[1], தி பனான்சியல் எக்சுபிரசு[1] , பிசுனசு சிடாண்டார்டு[1], தி பையோனீர்[1], மெட்ரோ நவ் [2] உள்ளிட்ட பல செய்தித்தாள் அலுவலகங்கள் இருப்பதால் இந்தியாவின் பிளீட் தெரு என்றும் சில நேரத்தில் இச்சாலையை அழைப்பார்கள்[3][4].
வருமான வரி அலுவலக சந்திப்பு முதல் தார்யாகஞ் வரை இச்சாலை செல்கிறது(map).
சாலையை சுற்றியுள்ள முக்கிய இடங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Newspaper Addresses". Archived from the original on 2021-08-10. பார்க்கப்பட்ட நாள் 2017-01-06.
- ↑ Interview with Kamlesh Singh, Metro Now பரணிடப்பட்டது 2011-07-13 at the வந்தவழி இயந்திரம் IFRA Magazine
- ↑ This Fleet Street serves food பரணிடப்பட்டது 2012-11-03 at the வந்தவழி இயந்திரம் Hindu Metro Plus
- ↑ Delhi travel guide introduction Timeout
- ↑ Shankar's International Dolls Museum பரணிடப்பட்டது 2008-08-11 at the வந்தவழி இயந்திரம் http://www.childrensbooktrust.com/
- ↑ Kotla: Not Just cricket பரணிடப்பட்டது 2003-07-04 at the வந்தவழி இயந்திரம் The Hindu
- ↑ City of forts பரணிடப்பட்டது 2012-11-07 at the வந்தவழி இயந்திரம் The Hindu
- ↑ Delhi's Khooni Darwaza... wicked as ever பரணிடப்பட்டது 2006-12-15 at the வந்தவழி இயந்திரம் The Hindu
- ↑ Headquarters for free... well, almost! Rediff.com
- ↑ College search results பரணிடப்பட்டது சூன் 30, 2008 at the வந்தவழி இயந்திரம் Delhi University
- ↑ Copyright Notice Bureau of Indian Standards
- ↑ [1] Comptroller and Auditor General of India
- ↑ [2]