பகரம்பூர் பெண்கள் கல்லூரி

பகரம்பூர் பெண்கள் கல்லூரி என்பது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூரில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இது கல்யாணி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1]

பகரம்பூர் பெண்கள் கல்லூரி
படிமம்:Berhampore Girl's College.gif
வகைஇளங்கலை கல்லூரி
உருவாக்கம்1946; 79 ஆண்டுகளுக்கு முன்னர் (1946)
சார்புகல்யாணி பல்கலைக்கழகம்
முதல்வர்ஹினா சின்கா
அமைவிடம், ,
742101
,
24°05′28.10″N 88°15′05.83″E / 24.0911389°N 88.2516194°E / 24.0911389; 88.2516194
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்berhamporegirlscollege.ac.in
பகரம்பூர் பெண்கள் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
பகரம்பூர் பெண்கள் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
பகரம்பூர் பெண்கள் கல்லூரி is located in இந்தியா
பகரம்பூர் பெண்கள் கல்லூரி
பகரம்பூர் பெண்கள் கல்லூரி (இந்தியா)


1946 ஆம் ஆண்டில் பேராசிரியர் அமியா ராவ் என்பவரால் பெண்கள், கல்வி வழியாக சுதந்திரம், விடுதலை மற்றும் பொருளாதார முன்னெற்றம் அடையவேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு இக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதன் நிறுவனர், அப்போதைய அம்மாவட்ட ஆட்சியராக இருந்த திரு.பி.ஜி.ராவ்(ஐ.சி.எச்) அவர்களின் துணைவியாவார்.

துறைகள்

தொகு

அறிவியல்

தொகு

கலைகள்

தொகு
  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • சமஸ்கிருதம்
  • வரலாறு
  • அரசியல் அறிவியல்
  • தத்துவம்
  • பொருளாதாரம்
  • சமூகவியல்

அங்கீகாரம்

தொகு

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [2] இது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) அங்கீகாரம் பெற்றது, மேலும் பி கிரேடு வழங்கப்பட்டது, மீண்டும் 72% மதிப்பெண்களுடன் பி கிரேடு வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Affiliated College of University of Kalyani". Archived from the original on 2012-03-01.
  2. Colleges in WestBengal, University Grants Commission பரணிடப்பட்டது 16 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
  3. "பெர்ஹாம்பூர் பெண்கள் கல்லூரி".