பசுநீல ஈப்பிடிப்பான்

பசுநீல ஈப்பிடிப்பான் (Turquoise flycatcher)(யூமியாசு பானயென்சிசு) என்பது தீவு ஈபிடிப்பான் என்றும் அழைக்கப்படும் பறவை முயுசிகாபிடேகுடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்சு தீவுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

பசுநீல ஈபிடிப்பான்
ஆண் யூ. பானயென்சிசு வடக்கு சுலவேசி, இந்தோனேசியா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. பானயென்சிசு
இருசொற் பெயரீடு
Eumyias பானயென்சிசு
(சார்ப்பி, 1877)
வேறு பெயர்கள்

இசுடோபோரோலா பானயென்சிசு

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2018). "Eumyias panayensis". IUCN Red List of Threatened Species 2018: e.T22709445A131953590. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22709445A131953590.en. https://www.iucnredlist.org/species/22709445/131953590. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுநீல_ஈப்பிடிப்பான்&oldid=3450299" இலிருந்து மீள்விக்கப்பட்டது