பச்சனம்பட்டி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
பச்சனம்பட்டி (Pachanampatty) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது எல்லபுடையாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
பச்சனம்பட்டி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636903 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 352 குடும்பங்களும் 1,353 மக்களும் வசிக்கின்றனர். இதில் 673 ஆண்களும் 680 பெண்களும் அடங்குவர்.[2]
மேற்கோள்
தொகு- ↑ "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
- ↑ "Pachanampatty Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.