பச்சை வால் தேன்சிட்டு
பச்சை வால் தேன்சிட்டு | |
---|---|
ஏ. நிபேலென்சிசு நிபேலென்சிசு அங்கானென்சு, ஆண்(♂) | |
ஏ. நிபேலென்சிசு நிபேலென்சிசு, பெண்(♀) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | நெக்டாரினிடே
|
பேரினம்: | ஏதோபைகா
|
இனம்: | ஏ. நிபேலென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
ஏதோபைகா நிபேலென்சிசு ஹோட்ஜ்சன், 1837 |
பச்சை வால் தேன்சிட்டு (Green-tailed sunbird)(ஏதோபைகா நிபேலென்சிசு) அல்லது நேபாள மஞ்சள் முதுகு தேன்சிட்டு என்பது தேன்சிட்டு பறவைக் குடும்பமான நெக்டரினிடேவினைச் சார்ந்த சிற்றினம் ஆகும்.
பரவல்
தொகுஇது இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதியான நேபாளத்திலும், கிழக்கே தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.[2][3]
வாழிடம்
தொகுஇதன் இயற்கையான வாழிடம் வெப்பமண்டல காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும் . தென்கிழக்கு செசுவான் மற்றும் யுன்னானில், இது 1825 முதல் 3350 மீட்டர் உயரம் வரை பாசி படர்ந்த மரங்களுடன் கூடிய மலைக் காடுகளில் வாழ்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Aethopyga nipalensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22718081A94565721. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718081A94565721.en. https://www.iucnredlist.org/species/22718081/94565721. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Birds of India. Grimmett, Inskipp, Inskipp (1999) Princeton
- ↑ Birds of China. RM De Schauensee (1984) Smithsonian
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Aethopyga nipalensis பற்றிய ஊடகங்கள்