பஞ்சலிங்கேசுவர கோவில், கோவிந்தனஹள்ளி
பஞ்சலிங்கேசுவர கோவில் ( Panchalingeshwara Temple ) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின், மாண்டியா மாவட்டத்தில், கோவிந்தனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலாகும். இது, போசளப் பேரரசு மன்னன் வீர சோமேசுவரனின் ஆட்சிக்காலத்தில் பொ.ச.1238இல் கட்டப்பட்டது. "பஞ்சலிங்கேசுவரர்" என்ற பெயருக்கு "ஐந்து இலிங்கம்" ( சிவனின் உலகளாவிய சின்னம்) என்று பொருள். இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக இந்த கோயில் பாதுகாக்கப்படுகிறது. [1]
பஞ்சலிங்கேசுவர கோவில் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | மாண்டியா |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 571432 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐஎன்-கேஏ |
கோயில் திட்டம்
தொகுஒரு பஞ்சகுட்டா ( ஐந்து கோபுரங்களுடன் கூடிய ஐந்து சிவாலயங்கள்) கட்டுமானத்திற்கு அரிய உதாரணம் இந்தக் கோயில். [2] ஐந்து சிவாலயங்கள் வடக்கு-தெற்கு அச்சுத் திட்டத்தில் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு சன்னதியிலும் கர்ப்பக்கிருகம் மண்டபங்களால் இணைக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் உள்ள சிவாலயங்களின் எண்ணிக்கையானது போசளக் கோயில்களில் காணப்படும் நிலையான அம்சங்களாகும். [3] [4] இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆலயங்களுக்கு முன்னால் தாழ்வாரங்கள் அமைந்துள்ளன. [5]
படத் தொகுப்பு
தொகு-
தெற்கு சன்னதி சுவரில் சிற்பங்கள்
-
பஞ்சலிங்கேசுவரர் கோயிலின் மற்றொரு காட்சி
-
சப்தகன்னியர் சிற்பங்கள்
-
கோயிலின் நுழைவு
-
கிழக்கிலிருந்து கோயிலின் காட்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alphabetical List of Monuments - Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 5 April 2013.
- ↑ Foekema (1996), p.25
- ↑ Foekema (1996), pp.21-25
- ↑ Brown in Kamath (2001), pp.134-136
- ↑ "Panchalingeshvara Temple". Archaeological Survey of India, Bengaluru Circle. ASI Bengaluru Circle. Archived from the original on 2 May 2015. பார்க்கப்பட்ட நாள் 4 April 2013.
குறிப்புகள்
தொகு- Gerard Foekema, A Complete Guide to Hoysala Temples, Abhinav, 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-345-0
- Kamath, Suryanath U. (2001) [1980]. A concise history of Karnataka: from pre-historic times to the present. Bangalore: Jupiter books. LCCN 80905179. இணையக் கணினி நூலக மைய எண் 7796041.
- Rice, Benjamin Lewis (1887). "Mysore district". Mysore, a Gazetteer Complied for Government, Vol II. Delhi: Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0977-8.
- Adam Hardy, Indian Temple Architecture: Form and Transformation : the Karṇāṭa Drāviḍa Tradition, 7th to 13th Centuries, Abhinav, 1995 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7017-312-4.
- "Alphabetical List of Monuments - Karnataka -Bangalore, Bangalore Circle, Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
- "Panchalingeshvara Temple". Archaeological Survey of India, Bengaluru Circle. ASI Bengaluru Circle. Archived from the original on 2 May 2015. பார்க்கப்பட்ட நாள் 3 April 2013.