பஞ்சாபின் நாட்டுப்புற இசை கருவிகள்

பஞ்சாபி நாட்டுப்புற இசை கருவிகள்  ( Punjabi: ਪੰਜਾਬੀ ਲੋਕ ਸੰਗੀਤ ) ( Punjabi: پنجابی لوک موسیقی ) நாட்டுப்புற இசை மற்றும் நாட்டுப்புற நடனங்களான பாங்க்ரா, கித்தா போன்ற போன்றவைகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு பாரம்பரிய இசைக்கருவிகளைக் கொண்டுள்ளது [1]. பஞ்சாபின் மக்கள் அவர்கள் பிறப்பிலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் மகிழ்ச்சியோ மற்றும் துக்கமோ எதுவாக இருந்தாலும் மரணம் வரையிலும் கூட அவர்களைடையே நாட்டுப்புற இசையின் தாக்கம் உள்ளது. டோல், சாரங்கி, சிம்தா போன்ற சில இசைகருவிகள் எல்லாராலும் எளிதாக பயன்பட்டு வந்தாலும் சில இசைகருவிகள் பயன்பாட்டில் அரிதாகவே காணப்படுகின்றன. பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் பஞ்சாப் பிராந்தியத்தின் சில பிரபலமான பாரம்பரிய கருவிகள் இங்கே பட்டியலில் உள்ளன. [2]

பஞ்சாபி இசை கருவிகள்

தொகு

ஆங்கில அகர வரிசைப்படி பஞ்சாபி நாட்டுப்புற இசைக்கருவிகளின் பட்டியல்:

மேலும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "The Art of Bhangra". www.hindustanheritage.org. Archived from the original on 2014-01-12. Retrieved 10 Mar 2012.
  2. "Malwai Giddha". www.unp.me. Retrieved 10 Mar 2012.