பனஜி
பனாஜி, பஞ்சிம் (ஆங்கிலம்:Panaji, போர்ச்சுகீசியம்:Pangim), இந்தியாவின் கோவா மாநிலத்தின் தலைநகர் ஆகும். இதன் போர்ச்சுகீசிய பெயர் பஞ்சிம் ஆகும். இது வட கோவா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும்.
பனாஜி | |||||||
— தலைநகரம் — | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கோவா (மாநிலம்) | ||||||
மாவட்டம் | வடக்கு கோவா மாவட்டம் | ||||||
ஆளுநர் | |||||||
முதலமைச்சர் | |||||||
மக்களவைத் தொகுதி | பனாஜி | ||||||
மக்கள் தொகை | 40,017 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 60 மீட்டர்கள் (200 அடி) | ||||||
குறியீடுகள்
|
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,017 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பணஜி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பணஜி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
வரலாறு
தொகு1961-ஆம் ஆண்டு இந்தியா பனாஜியை ஒரு படையெடுப்பின் மூலம் இணைந்துக் கொண்டது. 1961 முதல் 1987ஆம் ஆண்டு வரை இந்திய ஆட்சிப் பகுதியாக இருந்த கோவாவின் தலைநகராகவும் 1987-இல் மாநிலமாகத் தரம் உயர்த்தப்பட்ட கோவா மாநிலத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. வட கோவா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமும் இதுவே.
ஆதாரங்கள்
தொகு