முதன்மை பட்டியைத் திறக்கவும்

பட்காம்

சம்மூ காசுமீரில் உள்ள ஒரு ஊர்


பட்காம் (Budgam) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் மாவட்டத்தின் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் கடல்மட்டத்திலிருந்து 1610 மீட்டர் உயரத்தில் உள்ளது.

பட்காம்
நகரம்
அடைபெயர்(கள்): பட்கோன்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Jammu and Kashmir" does not exist.இந்தியாவின் ஜம்மு காஷ்மீ மாநிலத்தில் பட்காம் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 34°00′54″N 74°43′19″E / 34.015°N 74.722°E / 34.015; 74.722ஆள்கூறுகள்: 34°00′54″N 74°43′19″E / 34.015°N 74.722°E / 34.015; 74.722
நாடு இந்தியா
மாநிலம்ஜம்மு காஷ்மீர்
மாவட்டம்பட்காம்
நிறுவியது1979
அரசு
 • வகைஉள்ளாட்சி
 • Bodyநகராட்சி
ஏற்றம்1,610
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்43,518
மொழிகள்
 • அலுவல்உருது மற்றும் ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்191111
வாகனப் பதிவுJK 04
இணையதளம்budgam.nic.in

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பட்காம் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 43,518 ஆகும். அதில் ஆண்கள் 26,461 மற்றும் பெண்கள் 17,057 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடிகள் 307 ஆக உள்ளனர். [1]

போக்குவரத்துதொகு

சாலைதொகு

தேசிய நெடுஞ்சாலை எண் 444 ஜம்மு காஷ்மீரின் பிற நகரங்களுடன் இணைக்கிறது.

இருப்புப் பாதைதொகு

ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை பட்காம் நகரத்தை ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்தநாக் மற்றும் பனிஹால் நகரங்களுடன் இணைக்கிறது. பட்காமில் தொடருந்து நிலையம் உள்ளது.[2]

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்காம்&oldid=2802638" இருந்து மீள்விக்கப்பட்டது