பட்காம் தொடருந்து நிலையம்


பட்காம் தொடருந்து நிலையம் (Budgam Railway Station) (நிலையக் குறியீடு:BDGM) இந்தியாவின் , சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள பட்காம் நகரத்தில், ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. இந்நிலையம் பட்காம் நகரத்திலிருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவிலும்; சிறிநகர் லால் சௌக்கிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நிலையம் கடல் மட்டதிலிருந்து 1588 மீட்டர் உயரத்தில் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் உள்ளது.

பட்காம் தொடருந்து நிலையம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பட்காம், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
ஆள்கூறுகள்34°02′19″N 74°44′11″E / 34.03866°N 74.73646°E / 34.03866; 74.73646
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்14
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard on-ground station
தரிப்பிடம்ஆம்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுBDGM [1]
பயணக்கட்டண வலயம்வடக்கு மண்டல இரயில்வே, ஃபிரோஸ்பூர் கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டது2008
மின்சாரமயம்ஆம்

தொடருந்துகள்

தொகு

பட்காமிலிருந்து வடக்கே பாரமுல்லா மற்றும் தெற்கே பனிஹால் வரை நாள்தோறும் பயணியர் வண்டிகள் இயக்கப்படுகிறது.[2]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "74622/Baramula-Badgam DEMU". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 31 October 2014.
  2. Trains from Badgam (BDGM) Railway Station