பணம் பத்தும் செய்யும்

1975 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

பணம் பத்தும் செய்யும் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. சுப்பிரமணிய ரெட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, ரத்னா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பணம் பத்தும் செய்யும்
இயக்கம்ஜி. சுப்பிரமணிய ரெட்டியார்
தயாரிப்புமகாலக்ஸ்மி
சத்யநாராயணா ஆர்ட் பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசோ
ரத்னா
வெளியீடுஆகத்து 1, 1975
நீளம்3630 மீட்டர்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-171. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பணம்_பத்தும்_செய்யும்&oldid=4100506" இலிருந்து மீள்விக்கப்பட்டது