பதகளிப்புக் கோளாறு

பதகளிப்புக் கோளாறு (Anxiety disorder) என்பது பதகளிப்பு, பயம் என்பவற்றின் உணர்வினால் குணவியல்பு கொண்ட உளப் பிறழ்ச்சிகளின் வகையாகும்.[2] இங்கு பதகளிப்பு வருங்கால சம்பவங்களைக் குறித்து கவலை கொள்ள, பயம் நடைபெறும் சம்பவங்களைக்கு எதிர்ச்செயல் செய்யும்.[2] அவ்வுணர்வுகள் உடல் ரீதியான அடையாளங்களான இருதய விரைவோட்டம், அதிர்ச்சி ஆகியவற்றை உருவாக்கலாம்.[2] பதகளிப்புக் கோளாறுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் காணப்படுகின்றன. அவற்றில் பொதுவாக்கப்பட்ட பதகளிப்புக் கோளாறு, குறிப்பிட்ட அச்சக் கோளாறு, சமூக அச்சக் கோளாறு, பிரிவு அச்சக் கோளாறு, வெட்டவெளி அச்சம், திகில் கோளாறு ஆகியன அவற்றில் சிலவாகும்.[3] ஒவ்வொன்றும் சொந்தப் பண்புகளையும் அறிகுறிகளையும் கொண்டிருந்தாலும், அவை எல்லாம் பதகளிப்பின் அடையாளங்களாகும்.[4]

பதகளிப்புக் கோளாறு
The Scream.jpg
அலறல், நேர்வே ஓவியர் எட்வர்ட் மண்ச்சின் ஓவியக் கலை[1]
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புமனநோய் மருத்துவம்
ஐ.சி.டி.-10F40.-F42.
ஐ.சி.டி.-9300
நோய்களின் தரவுத்தளம்787
ஈமெடிசின்med/152
MeSHD001008

உசாத்துணைதொகு

  1. Peter Aspden (21 ஏப்ரல் 2012). "So, what does ‘The Scream’ mean?". Financial Times.
  2. 2.0 2.1 2.2 Diagnostic and Statistical Manual of Mental DisordersAmerican Psychiatric Associati. (5th ). Arlington: American Psychiatric Publishing. 2013. பக். 189–195. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89042-555-8. 
  3. Diagnostic and statistical manual of mental disorders : DSM-5 (5th ). Washington [etc.]: American Psychiatric Publishing. 2013. பக். 189–233. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-89042-555-8. 
  4. Psychiatry, Michael Gelder, Richard Mayou, John Geddes 3rd ed. Oxford; New York: Oxford University Press, c 2005 p. 75

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதகளிப்புக்_கோளாறு&oldid=2322776" இருந்து மீள்விக்கப்பட்டது