பத்லாப்பூர் (Badlapur) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். மேலும் இது மும்பை பெருநகரப் பகுதியாகும். பத்லாப்பூர், மும்பையிலிருந்து 67 கிலோ மீட்டர் (ரயில்) தொலைவிலும், புனேவிலிருந்து 125 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

பத்லாபூர்
நகரம்
மும்பை பெருநகரப் பகுதி
பத்லாபூர் is located in மகாராட்டிரம்
பத்லாபூர்
பத்லாபூர்
ஆள்கூறுகள்: 19°09′00″N 73°15′43″E / 19.15°N 73.262°E / 19.15; 73.262
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்தானே
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பத்லாபூர் நகராட்சி மன்றம்
 • தலைவர்பிரியேஷ் ஜாதவ்
பரப்பளவு
 • மொத்தம்35.68 km2 (13.78 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்174,226
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்421 503
தொலைபேசி குறியீடு0251
வாகனப் பதிவுMH-05
மும்பையிலிருந்து தொலைவு67 கிலோ மீட்டர் (ரயில்)
நவி மும்பையிலிருந்து தொலைவு44 கிலோ மீட்டர் (சாலை)
புனேவிலிருந்து தொலைவு125 கிலோ மீட்டர் (ரயில்)
பத்லாபூரில் பர்வி அணை

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 41,902 வீடுகளையும், 34 வார்டுகளையும் கொண்ட மொத்த மக்கள் தொகை 174,226 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 90,365 மற்றும் 83,861 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 894 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 17801 - 10.22 % ஆகும். சராசரி எழுத்தறிவு 91.72 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 81.00%, இசுலாமியர்கள் 3.84%, பௌத்தர்கள் 12.07%, சமணர்கள் 0.57%, கிறித்துவர்கள் 1.73% மற்றும் பிறர் 0.79% ஆக உள்ளனர்.[1]

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்லாபூர்&oldid=3346059" இலிருந்து மீள்விக்கப்பட்டது