பன்னிமடை வெங்கடேச பெருமாள் கோயில்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

வெங்கடேச பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், பன்னிமடை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வெங்கடேச பெருமாள் கோவில்
அருள்மிகு வெங்கடேச பெருமாள் கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு வெங்கடேச பெருமாள் கோவில்
அருள்மிகு வெங்கடேச பெருமாள் கோவில்
வெங்கடேச பெருமாள் கோயில், பன்னிமடை, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°04′58″N 76°54′57″E / 11.082642°N 76.915771°E / 11.082642; 76.915771
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:பன்னிமடை, கோவை வடக்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கவுண்டம்பாளையம்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:பெருமாள்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஸ்ரீவைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)