பபியாச்சாரா சட்டமன்றத் தொகுதி

பபியாச்சாரா சட்டமன்றத் தொகுதி (Pabiachhara Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

பபியாச்சாரா
Pabiachhara
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்உனகோடி மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்49,260[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பாகாபான் தாசு
கட்சிபாரதிய ஜனதா கட்சி

இது உனகோட்டி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2018 பாகாபான் தாசு[2] பாரதிய ஜனதா கட்சி
2023

தேர்தல் முடிவுகள்

தொகு
திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: பபியாச்சாரா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பாகாபான் தாசு 22815 55.11
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சமிரன் மல்கேர் 16988 41.03
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம்
2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: பபியாச்சாரா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பாகாபான் தாசு 19,542 44.46
காங்கிரசு சத்தியபான் தாசு 19,134 43.53
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. 2.0 2.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  3. https://www.oneindia.com/pabiachhara-assembly-elections-tr-50/