பயனர்:Shriheeran/ps1
சாரணர் என்போர் சாரணியத்தில் ஈடுபடும் ஆண் அல்லது பெண் ஆவர். இவர்கள் பொதுவாக 10 தொடக்கம் 18 வயதுப்பிரிவினராகவே காணப்படுவர். வயதின் அடிப்படையில் கனிஷ்ட, சிரேஷ்ட எனும் இரு வகையாக இவர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர். 20 முதல் 40 வரையான சாரணர்களை உள்ளடக்கிய குழு, துருப்பு (Troop) எனவும் அத்துருப்புக்கலில் 6 தொடக்கம் 8 வரையான உறுப்பினர்களைக் கொண்ட பிரிவு அணி எனவும் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு துருப்பிலும் சாரணத் தலைவர்கள் காணப்படுவர். சாரண செயர்பாடுகள் துருப்பு அல்லது அணி ரீதியாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
சாரணர்கள் பொதுவாக, சாரணர், கடற்காரணர் வான் சாரணர் என மூண்ரு வகைப்படுத்தப்படுகின்றனர். சாரணர்களின் இயக்கம் 1907இல் பேடன் பவல் அவரக்ளால் ஸ்தாபிக்கப்பட்டது. [1] [2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Woolgar, Brian; La Riviere, Sheila (2002). Why Brownsea? The Beginnings of Scouting. Brownsea Island Scout and Guide Management Committee.
- ↑ Boehmer, Elleke (2004). Notes to 2004 edition of Scouting for Boys. Oxford: Oxford University Press.
- ↑ "What is Boy Scouting? Purpose of the BSA". Boy Scouts of America. பார்க்கப்பட்ட நாள் 27 July 2006.
- ↑ "About Our World". The Scout Association. Archived from the original on 3 July 2006. பார்க்கப்பட்ட நாள் 27 July 2006.
இவற்றையும் பார்க்க
தொகுஉலகளாவிய அளவில் செயற்படும் ஓர் இளைஞர் இயக்கமாகும். இது 1907 ஆம் ஆண்டு சர் பேடன் பவல் பிரபுவால் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் இளைய சமூகத்தினர் மத்தியில் உடல், உள சமூக ரீதியான பல மேம்பாடுகளை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சாரணர் இயக்கம் (ஆண்களுக்கானது) குருளைச்சாரணர் ஆண்கள் சாரணர் என பல்வேறு விதமாகப் பிரிந்து செறிந்து காணப்பட்டது. அதேவேளை 1910 ஆம் ஆண்டில் பெண்களுக்காக இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது இதுவும் ஆண்களுடைய அமைப்பைப்போலவே சிறுதோழியர், பெண் சாரணியர் என பல்வேறு விதமாகப் பிரிந்து செறிந்து காணப்பட்டது. சாரணர் இயக்கம் உலகிலுள்ள இளைஞர் அமைப்புக்களில் உலகம் முழுவதும் பரந்து காணப்படும் அமைப்புக்களில் ஒன்றாகும். 2007 ஆம் ஆண்டளவில் உலகின் 216 நாடுகளிலும் ஆண்களும் பெண்களுமாக மொத்தமாக 8 மில்லியனுக்கும் அதிகமான சாரணர்கள் உள்ளனர்.
உறுப்பு நாடுகள்
தொகு216 ஆம் நாடுகளிலிருந்தும் 2010 ஆம் ஆண்டளவில் உலகம் பூராகவும் 32 மில்லியனுக்கும் அதிகமான உறுதி செய்யப்பட்ட சாரணர்கள் காணப்படுகின்றனர்.[1], அதேபோல 2006 ஆம் ஆண்டளவில் 10 மில்லியனுக்கும் அதிகமான பெண் சாரணியர்கள் காணப்படுகின்றனர்.[2]
நாடு | உறுப்பினர்கள்[1][2] | சனத்தொகை பங்குபற்றுவோர் |
சாரணியம் அறிமுகப்படுத்தப்பட்டது |
பெண் சாரணியம் அறிமுகப்படுத்தப்பட்டது |
---|---|---|---|---|
இந்தோனேசியா | 17,100,000 | 7.2% | 1912 | 1912 |
அமெரிக்கா | 7,500,000 | 2.4% | 1910 | 1912 |
இந்தியா | 4,150,000 | 0.3% | 1909 | 1911 |
பிலிப்பைன்ஸ் | 2,150,000 | 2.2% | 1910 | 1918 |
தாய்லாந்து | 1,300,000 | 1.9% | 1911 | 1957 |
பங்களாதேஷ் | 1,050,000 | 0.7% | 1920 | 1928 |
ஐக்கிய இராச்சியம் | 1,000,000 | 1.6% | 1907 | 1909 |
பாக்கிஸ்தான் | 575,000 | 0.3% | 1909 | 1911 |
கென்யா | 480,000 | 1.1% | 1910 | 1920 |
தென் கொரியா | 270,000 | 0.5% | 1922 | 1946 |
செருமனி[n.b. 2] | 250,000 | 0.3% | 1910 | 1912 |
உகண்டா | 230,000 | 0.6% | 1915 | 1914 |
இத்தாலி[n.b. 3] | 220,000 | 0.4% | 1910 | 1912 |
கனடா | 220,000 | 0.7% | 1908 | 1910 |
ஜப்பான் | 200,000 | 0.2% | 1913 | 1919 |
பிரான்சு[n.b. 4] | 200,000 | 0.3% | 1910 | 1911 |
பெல்ஜியம்[n.b. 5] | 170,000 | 1.5% | 1911 | 1915 |
போலந்து[n.b. 6] | 160,000 | 0.4% | 1910 | 1910 |
நைஜீரியா | 160,000 | 0.1% | 1915 | 1919 |
ஆங்கொங் | 160,000 | 2.3% | 1914 | 1916 |
- ↑ Full tables on List of World Organization of the Scout Movement members and List of World Association of Girl Guides and Girl Scouts members.
- ↑ Including 90,000 non-aligned Scouts and Guides, see Scouting in Germany
- ↑ Including 30,000 non-aligned Scouts and Guides, see Scouting in Italy
- ↑ Including 60,000 non-aligned Scouts and Guides, see Scouting in France
- ↑ Including 5,000 non-aligned Scouts and Guides, see Scouting in Belgium
- ↑ Including 20,000 non-aligned Scouts and Guides, see Scouting in Poland
- ↑ 1.0 1.1 "Triennal review: Census as at 1 December 2010" (PDF). World Organization of the Scout Movement. பார்க்கப்பட்ட நாள் 2011-01-13.
- ↑ 2.0 2.1 "Our World". World Association of Girl Guides and Girl Scouts. 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-12-07.
- ↑ Scouting 'round the World. Le scoutisme à travers le monde (11th ed.). World Scout Bureau. 1979. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-88052-001-0.
- ↑ Trefoil Round the World (11th ed.). World Association of Girl Guides and Girl Scouts, World Bureau. 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-900827-75-0.