Wikipedia
Wikipedia
நல்வரவு !
எனது பயனர் பக்கத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்


சிந்துஜன்
பெயர்ஜெயச்சந்திரன் சிந்துஜன்
பால்ஆண்
பிறந்த நாள்அக்டோபர் 6, 1991
பிறந்த இடம்வவுனியா, இலங்கை
தற்போதைய வசிப்பிடம்கொழும்பு இலங்கை
கல்வி, தொழில்
தொழில்ஊடகவியலாளர்,
கல்லூரிவவுனியா/ வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்
கொள்கை, நம்பிக்கை
சமயம்இந்து
ஆர்வம்தமிழ் விக்கிப்பீடியா முகப்புத்தகம் டுவிட்டர்
தொடர்பு விபரம்
வலைப் பக்கம்http://www.lifemusicx.blogspot.com/
மின்னஞ்சல்sinthujanjayan@gmail.com, sinthujanajayan@yahoo.com
Wikipedia
Wikipedia

என்னைப் பற்றி

ஜெயச்சந்திரன் சிந்தஜன் என்னப்பத்தி சொல்லனும்னா நான் வவுனியா மாவட்டத்தில கல்மடு என்ற இடத்தில பிறந்தன். பாடசாலை கல்வியையும் அங்கயே படிச்சன் அப்புறம் என்னோட க.போ.த உயர்தர பரீட்சைக்காக “யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகஐன கல்லூரில” படிச்சன். இதோட என்னோட பாடசாலை கல்வி முற்று பெற்றுதுங்க. மேல சொல்லனும்னா எனக்கு சின்ன வயசில இருந்தே ஒரு ஆசை நான் ஒரு இசையமைப்பாளர் ஆகனும் என்டு. நிறையபேருக்கு ஆசை இருக்கும் தான் ஆனா எனக்கு இருந்த ஆசை ரொம்ப வித்தியாசமானதுங்க..
Wikipedia
Wikipedia

<div-background colour-blue; font-bamini; font colour- black

Wikipedia
Wikipedia
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sinthujanjayan&oldid=3714277" இலிருந்து மீள்விக்கப்பட்டது