பயனர்:Sivakumar/மணல்தொட்டி
வார்ப்புரு:விலங்குகள்/box-header/2 விலங்கு என்பது உலகில் வாழும் உயிரின வகைகளின் ஒரு பிரிவாகும். அரிஸ்டாட்டில் எல்லா உயிரினங்களையும், தாவரங்கள், விலங்குகள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தார். லின்னேயசின் முறைப்படி (Linnaeus' system), வெஜிட்டபிலியா (Vegetabilia), அனிமலியா (Animalia) என்னும் இரண்டு திணைகள் ஆகின.விலங்குகளால் தானாகவே உணவு தயாரிக்க இயலா. இவை தாவரங்களையோ மற்ற விலங்குகளையோ தின்று உயிர் வாழ்கின்றன. பெரும்பாலான விலங்குகள் இடம்பெயரும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன.
வார்ப்புரு:விலங்குகள்/box-header யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மாந்தர்களைத் தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. ஒரோவொருக்கால் சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும், ஆனால் இவ்வகை நிகழ்வுகள் மிக மிக குறைவே. யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர).
வார்ப்புரு:விலங்குகள்/box-header பீவர் அல்லது நீரெலி என்பது ஒரு அரை-நீர்வாழ் (semi-aquatic) கொறியுயிர் (rodents) ஆகும். இது தென் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் இயற்கை வசிப்பிடமாக கொண்டது.பீவர்கள் ஆற்றில் அணைகட்டி குளம்போல அமைத்து அங்கு சிறு தடிகள் தாவரங்கள் போன்றவற்றை கொண்டு தங்களது வீடுகள் அமைத்து வாழும். இச்செயல்பாட்டில் அவை ஈடுபடும் நேர்த்தி, சுறுசுறுப்பு பீவர்கள் பலரை கவர காரணமாய் அமைந்துள்ளது.
வார்ப்புரு:விலங்குகள்/box-header The Animal Quiz is a friendly quiz competition designed to test your general knowledge of fish. The current game is Animal Quiz Tournament I. You can read more and join the game here. வார்ப்புரு:விலங்குகள்/box-header
வார்ப்புரு:விலங்குகள்/box-header
வார்ப்புரு:விலங்குகள்/box-header
வார்ப்புரு:விலங்குகள்/box-header An invertebrate is an animal lacking a vertebral column. The group includes 97% of all animal species — all animals except those in the subphylum Vertebrata.
வார்ப்புரு:விலங்குகள்/box-header
வார்ப்புரு:விலங்குகள்/box-header "The mosquito is the state bird of New Jersey." ---Andy Warhol வார்ப்புரு:விலங்குகள்/box-header
வார்ப்புரு:விலங்குகள்/box-header
வார்ப்புரு:விலங்குகள்/box-header |