பயனர்:TNSE NARAYANASAMY DPI/மணல்தொட்டி
அதிரசம்
தொகு Homemade adhirasam | |
வகை | Pastry |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | Dessert |
தொடங்கிய இடம் | தமிழ்நாடு, இந்தியா |
பகுதி | தமிழ்நாடு |
முக்கிய சேர்பொருட்கள் | Rice Flour , jaggery |
அதிரசம் என்பது மிகவும் பிரபலமான தென்னிந்திய சிற்றுண்டி வகை[1] அதிரசமிறை வழிபாட்டின் போது குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது முக்கிய படையல் பலகாரம் ஆகும்.https://en.wikipedia.org/wiki/Adhirasam#cite_ref-2 கிருஷ்ணதேவராயர் கல்வெட்டுகளிலும் கூட இது பற்ரிய செய்திகள் காணப்படுகின்றன. கும்பகோணத்திலிள்ள பஞ்வணேஸ்வரர் கோவிலில் 6000 அடிரசமும் 6000 வடையும் சூரிய உதயம் துடங்கி இரவு 11 மணிக்குள் தயார் செய்து நள்ளிரவு வழிபாடு செய்வது மரபு.
-
Adhirasam
-
Adhirasam
-
Athirasam of Salem
See also
தொகு((reflist))
மசாலா தோசை (masala dosaa)
தொகு Masala dosa with chutneys | |
தொடங்கிய இடம் | Udupi, Tulunadu |
---|---|
பகுதி | இந்தியா |
முக்கிய சேர்பொருட்கள் | Parboiled rice, potato |
வேறுபாடுகள் | Mysore masala dosa, rava masala dosa, onion masla dosa, paper masala dosa |
மசாலா தோசை என்பது மிகவும் பிரபலமான தென்னிந்திய சிற்றுண்டி வகை[2] ஆகும். தென்னிந்தியா மட்டுமல்லாது இந்தியா மிழுவதிலும் கிடைக்கக்கூடியது[3].ஏன் வெளிநாடுகளிளும் கூட கிடைப்பது.[4] மசாலா தோசை தயாரிப்பு முறை இடத்துக்கு இடம் மாறுபடும்.
தயாரிப்பு முறை
தொகுஅரிசி, உளுந்து,மற்றும் வெந்தயம் [5]ஊற வைத்து மாவாக அரைத்து தோசை வார்த்து அது ஒரு பக்கம் வேகும் வரை காத்திருந்து வேகவைத்த உருளைக்கிழங்கு வெங்காயம்,கடுகு மசாலவை ஒரு கரண்டி வைத்து முறுவலாக தோசை வெந்த உடன் சிறிது எலுமிச்சை சாறு [6]கொத்துமல்லி யுடன் கமகம வாசத்துடன் பரிமாறலாம்.
-
Paper masala dosa
-
Mysore masala dosa
-
Madras special masala dosa
-
Masala dosa
-
MTR masala dosa
அலுமினியம் கேலியம் ஆர்சனைடு(AlxGayASz)
தொகுஅலுமினியம் கேலியம் ஆர்சனைடு ஓரு குறைகடத்திப்பொருள்.கேலியம் ஆர்சனிக் போன்ற படிக அமைப்பைக்கொண்டது.ஆனால் அதிக படிக இணைப்பு இடைவெளியைக்கொண்டது .இதன் மூலக்கூறு வாய்ப்பாட்டில் உள்ள x ன்மதிப்பு 1 அல்லதுய் 0 மதிப்பைக்கொண்டது.
இணைப்பு இடைவெளி மதிப்பு 1.42ev
ஒளி விலகல் எண் 2.9 முதல் 3.5.
= பயன்கள்
தொகு1)இது கேலியம் ஆர்சனிக் போன்ற பொருள்களுக்கு தடைப்பொருளாகப்பயன்படுகிறது. 2) இது QWIP கருவியில் பயன்படுகிறது.(QUANTUM WELL INFERA RED PHOTODETECTER) 3) அகச்சிவப்புக்கதிர் நிறமாலை உருவாக்கப்ப யன்படுகிறது. 4)லேசர் டையோடுகளில் பயன்படுகிறது.
வரம்புகள்
தொகுஇதன் நச்சுத்தன்மை முழுமையாக வரையறுக்கப்படவில்லை. இதன் துகள்கள் உடலில் பட்டால் அரிக்கும் தன்மை உடையது.[7] ((reflist))
பாலக்கோடு
தொகுபாலக்கோடு தருமபுரி மாவட்டத்தின் பேரூராட்சிகளில் இதுவும் ஒன்று.
அமைவிடம்
தொகுபாலக்கோடு 12.3°N 78.08°E.அமைந்திள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் 533மீ(1748 அடி).
Palacode | |
---|---|
city | |
ஆள்கூறுகள்: 12°18′11″N 78°04′23″E / 12.303°N 78.073°E | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | Dharmapuri |
ஏற்றம் | 533 m (1,749 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 18,614 |
Languages | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
பின்கோடு | 636808 |
வாகனப் பதிவு | TN-29 |
கோமுகி ஆறு
தொகுஇந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் பாயம் ஆறு.1965ல் விழுப்புரத்திலிருந்து 16 கி மீ தொலைவில் கள்ளகுரறிச்சி[8] யில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. இது வெள்ளாற்றின் துணை ஆறு ஆகும். ((reflist))
திருமலைராஜன் ஆறு
தொகுஇந்தியாவில் தென்மாநிலம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர்,திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களில் மற்றும் புதுஅசேரி மாநிலம் காரைகால் மாவட்டத்திலும் பாயும் ஆறு[9].இந்த ஆறு திருமலைராஜன் எண்னும் ஊரின் அருகே வங்கக்கடலில் கலப்பதால் இப்பெயர் பெற்றது. இது காவிரி ஆற்றின் துணை ஆறான குடமுருட்டி ஆறின் துணை ஆறு ஆகும்.பாபனாசம் அருகில் இது குடமுருட்டி ஆற்றுடன் கலக்கிறது.[10]
வார்ப்புரு:Tiruvarur-geo-stub
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:India-river-stub
((reflist))
Stub icon This Tamil Nadu location article is a stub. You can help Wikipedia by expanding it. This article related to a river in India is a stub. You can help Wikipedia by expanding it.
தென்னாறு
தொகுஇந்தியாவில் தென்மாநிலம் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் பாயும் ஆறு.[11]
நாட்டார் ஆறு
தொகுஇந்தியாவில் தென்மாநிலம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாயும் ஆறு.[12] List of rivers of Tamil Nadu
((reflist))
பாமணியார் ஆறு
தொகுஇந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் பாயம் ஆறு.[13] [1]
((reflist))
கோட்டங்குடி ஆறு
தொகுஇது தமிழ் நாடு தேனி மாவட்டத்தில் பாயும் ஆறு.[14] ((reflist))
வார்ப்புரு:Theni-geo-stub
வார்ப்புரு:Tiruvarur district
வார்ப்புரு:Tiruvarur-geo-stub
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:India-river-stub
Kottagudi ' is a river flowing in the Theni district of the Indian state of தமிழ்நாடு.[15]
References
தொகு- ↑ https://en.wikipedia.org/wiki/Adhirasam#cite_ref-1
- ↑ http://food.ndtv.com/how-to/india-crisped-on-a-griddle-classic-masala-dosa-734820
- ↑ https://en.wikipedia.org/wiki/Masala_dosa#cite_ref-2
- ↑ https://en.wikipedia.org/wiki/Masala_dosa#cite_ref-3
- ↑ https://en.wikipedia.org/wiki/Masala_dosa#cite_ref-5
- ↑ https://en.wikipedia.org/wiki/Masala_dosa#cite_ref-7
- ↑ https://en.wikipedia.org/wiki/Aluminium_gallium_arsenide#cite_ref-1
- ↑ https://en.wikipedia.org/wiki/Gomukhi_River#cite_ref-1
- ↑ General Information. Karaikal District Website.
- ↑ http://karaikal.gov.in/Administration/General/General.htm
- ↑ http://www.sivaganga.tn.nic.in/distprof.htm
- ↑ Tiruvarur District. The District Collector, Thiruvarur District. Retrieved 7 January 2013.
- ↑ List of rivers of Tamil Nadu
- ↑ Archived from the original on August 21, 2011. Retrieved September 10, 2011.
- ↑ "Archived copy". Archived from the original on August 21, 2011. பார்க்கப்பட்ட நாள் September 10, 2011.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)
See also
தொகு
வார்ப்புரு:Theni-geo-stub
வார்ப்புரு:Tiruvarur district
வார்ப்புரு:Tiruvarur-geo-stub
வார்ப்புருவின் முழுச்சுற்று உணரப்பட்டுள்ளது: வார்ப்புரு:India-river-stub
லேசர் விளக்கு
தொகுஒளி எதிரொளிப்பு கண்ணாடிகளைப்பயன்படுத்தி ஒளிரும் திரைகளின்( phosphor)மீது லேசர் கதிரை படச்செய்து ஒளியை உருவாக்களாம்.இது எல் இ டி விளக்குகளை விட அதிக செறிவு கொண்டது . இதனை முதன் முதலில் ஜெர்மனி நாட்டிலுள்ள ஒரு தானியங்கி உதிரி பாக கடையில் பயன்படுத்தினர்.[1]
சான்றுகள்
தொகு((reflist))
வார்ப்புரு:Artificial light sources
லேசர் துப்பாக்கி
தொகுவழக்கமாக லேசர் துப்பாக்கிகள் இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும்.மாறாக லேசர் துப்பாக்கிகள் இலக்குகளின் மீது எதிரொளிக்கும் வகையிலும் பயன்படுத்தலாம் 2012 ஒலிம்பிக் போட்டிகளின் போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.மேலும் சிங்கப்பூர் ஒலிம்பிக் போட்டிகளின்போதும் பயன்படுத்தப்பட்டது.[3]
பயன்கள்
தொகுதுப்பாக்கி பயன்பாடுகளில் புதிய முறையை கொண்டுள்ளது.அதிக்க பாதுகாப்பு முறைகலைக்கொண்டுள்ளது.இருப்பினும் ஆபத்தானது.
சான்றுகள்
தொகு((reflist))
தயிர் சாதம்
தொகுமாற்றுப் பெயர்கள் | Yogurt rice |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | இந்தியா |
முக்கிய சேர்பொருட்கள் | Rice, yogurt, tempering |
தயிர்சாதம் என்பது ஒரு வகை உணவு /சிற்றுண்டி தமிழ்நாட்டு மக்களாள் அதிகம் தயாரிக்கப்பட்டு உண்ணப்படுவதாகும்.
தனியான உணவாகவும்,அல்லது மதிய உணவின் போது சாம்பார் சாதம்,ரசம் சாதம் தயிர் சாதம், என்ற வரிசையிலும் வகை வகையாக உண்ணலாம்.
தமிழ்நாட்டு வைணவத்திருத்தளங்களில் தயிர் சதம் தயிரண்ணம் என்ற பெயரில் பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம். = செய்முறை ={{Infobox prepared food பச்சரிசிசாதம் செய்து அதனுடன் ஹயிரை கலந்தால் எளிய தயிர் சாதம் தயார். எனினும் தயிர்சாததில் சீரகம்.சிறிதளவு உப்பு,நறுக்கிய வெங்காயம் கொத்துமல்லி இலை,மொர் மிளகாய் போன்ற மசாலா வகைகளையும் கலந்து பயன்படுத்தலாம்.[4][5]
பரிமாறுதல்
தொகுதயிர்சாதம் தனியாக உண்ணும் போதுவழக்கமாக ஊறுகாய்,அப்பளம்,முறுக்கு,காராபூந்தி ஆகியவற்றுள் ஏதாவதொணன்றை தொட்டு உண்பர். சில பகுதிகளில் சூடான குழைத்த சாததுடன் தயிர் கலந்து தாளித்து(கடுகு,பெருங்காயம் சின்ன வெங்காயம்சேர்த்து எண்ணெய்யில் பொரித்தெடுத்தல்) திராட்சை அல்லது மாதுளை முத்துக்கள் கலந்து பரிமாறலாம்.[6] [7]
சான்றுகள்
தொகு((reflist))
மூங்கில் கோழிக்கறி
தொகுநாட்டுக்கோழிக்கறி அல்லது வெள்ளைக்கோழிக்கறியை மூங்கிலின் இரண்டு கணுக்களின் இடைப்பட்ட உருளை பகுதியில் கோழிக்கறி மற்றும் மசாலா கலவையைத் திணித்து நெருப்பில் எண்ணெய் இல்லாமல் சமைக்கும் கறியே மூங்கில் கோழிக்கறி ஆகும்.
தொடக்கம்
தொகுஇது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகில் உள்ள அரக்கு சமவெளி மலைப்பகுதி மக்களின் உணவு வகை ஆகும்[8]
தேவையான பொருள்கள்
தொகு1)தோல் நீக்கிய கோழிக்கறி சிறு சிறு துண்டுகளாக வெட்டியது, 2)நறுக்கிய வெங்காயம், 3)நறுக்கிய பச்சை மிளகாய், 4)இங்சி பூண்டு விழுது 5)பட்டை இலவங்கம் கசகசா மல்லி ஆகியவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும், 6)தேவையான அளவு உப்பு. == செய்முறை ==[9] கறி மற்றும் மசாலாக்கலவையை நன்கு கலந்து கொள்ளவும் தேவைப்பட்டை சிறிது நீர் சேர்க்கலாம், இந்த கலவையை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.மூங்கிலின் ஒரு பக்கம் கணுவும் மறுபக்கம் திறந்தும் உள்ளபடி வெட்டிக்கொள்ளவும்,திறந்த பக்கம் வழியாக ஊறிய கறி கலவையை திணிக்கவும், திறந்த பகுதியை வாழை இலை கொண்டு மூடவும். இந்த மூங்கிலை நெறுப்பின் மீது வைத்து 45 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.சுவையான மூங்கில் கோழிக்கறி தயார். எண்ணெய் இல்லாமச் சமைப்பது இதன் சிறப்பு.
சான்றுகள்
தொகு((reflist))
கலத்தப்பம்
தொகு Kalathappam | |
மாற்றுப் பெயர்கள் | Kalthappam |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | Dessert |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | North Malabar |
ஆக்கியோன் | Uthara Malabar |
முக்கிய சேர்பொருட்கள் | Rice flour, coconut, shallots, jaggery, cashew nut |
கேரளாவின் வடக்கு மலபார் கடற்கரைப்பகுதிகளில் அதிலும் குறிப்பாக கன்னூர் கெசர்கோடு பகுதிகளில் வாழும் மக்களின் சிற்றுண்டி வகை .மங்களூர்பெர்லி பகுதியில் வாழும் இஸ்லாம் சமூக மக்கள் இதனை கலத்தப்பா எனவும் அழைப்பர்.
தேவையான பொருள்கள்
தொகுசிவப்பு அரிசி,தேங்காய் எண்ணெய்,சர்க்கரை,வருத்த பெரிய வ்ர்ங்காயம் அல்லது சிறிய வெங்காயம் தேங்காய் துருவல்கள் கொத்துமல்லி இலை
செய்முறை
தொகுஅரிசி மாவு தேங்காய் துருவல்கள் வருத்த வெங்காயம் கொயத்துமல்லி இலை ஆகியவற்றை நீர் சேர்த்து நன்கு கலந்து நன்கு காய்ந்த தேங்காய் எண்ணெயில் தோசை போல் வார்த்து பொன்னிறமாக வெந்ததும் சூடாக பரிமாறலாம்[10].
சான்றுகள்
தொகு((reflist))
TNSE NARAYANASAMY DPI/மணல்தொட்டி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Chiromantis |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/ChiromantisC. dudhwaensis
|
இருசொற் பெயரீடு | |
Chiromantis dudhwaensis (Ray, 1992) | |
வேறு பெயர்கள் | |
Chirixalus dudhwaensis Ray, 1992 |
Chiromantis dudhwaensis (Dudhwa tree frog) is a species of frog in the Rhacophoridae family. It is endemic to India, being only known from the vicinity of the type locality, Dudhwa National Park in Uttar Pradesh.[2] Its natural habitats are subtropical or tropical moist lowland forests, subtropical or tropical moist shrubland, subtropical or tropical seasonally wet or flooded lowland grassland, swamps, and freshwater marshes.[1] References
Dutta, S.; Ohler, A. & Sengupta, S. (2004). "Chiromantis dudhwaensis". IUCN Red List of Threatened Species. Version 2013.1. International Union for Conservation of Nature. Retrieved 19 November 2013. Frost, Darrel R. (2013). "Chiromantis dudhwaensis (Ray, 1992)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. Retrieved 19 November 2013.
சிரோமண்டிஸ் துத்வேனிஸ்
தொகுசிரோமண்டிஸ் துத்வேனிஸ்(Chiromantis dudhwaensis)(அழிந்து வரும் ஒரு வகை இனம்) சிரோமண்டிஸ் துத்வேனிஸ் என்பது ஒரு வகை ரேக்கோஃபோரிடே குடும்பத்தைசோ்ந்த தவளை ஆகும். இது இந்தியாவின் சூழ்நிலை மண்டலத்தில் வாழும் ஒரு வகையான தவளை. இது தூத்யா தேசிய பூங்கா உத்திரபிரதேசத்தில் பாதுகாக்கபடுகிறது.[12] இவ்வகை தவளைகள் இந்தியாவின் துணை வெப்ப மண்டல காடுகளிலும் ஈரப்பதம் நிறைந்த காடுகளின் தரையிலும் ஈரப்பதம் நிறைந்த புதா்காடுகளிலும் சதுப்பு நில புல்வெளிகளிலும் நன்னீரிலும் வாழக்கூடியது.[13]
சான்றுகள்
தொகு- ↑ his technology-related article is a stub. You can help Wikipedia by expanding it.
- ↑ https://www.audiusa.com/newsroom/news/press-releases/2014/01/laser-light-assists-audi-drivers-le-mans
- ↑ morethanthegames.com. 23 August 2010. Archived from the original on 26 October 2010. Retrieved 5 May 2011.
- ↑ Chandra, Smita (1991). From Bengal to Punjab: The Cuisines of India. Crossing Press, p. 121.
- ↑ Plunkett, Richard, Teresa Cannon, Peter Davis, Paul Greenway, and Paul Harding (2001). Lonely Planet: South India, p. 127.
- ↑ Plunkett, Richard, Teresa Cannon, Peter Davis, Paul Greenway, and Paul Harding (2001). Lonely Planet: South India, p. 127.
- ↑ ref> Chandra, Smita (1991). From Bengal to Punjab: The Cuisines of India. Crossing Press, p. 121
- ↑ This dish is prepared by tribal people of India.
- ↑ Posted by md zakirabegum mohammed a (2014-01-30). "DELICIOUS FOOD : How to make bamboo chicken". Zaakira786-tastyfoods.blogspot.com. Retrieved 2016-03-29.
- ↑ [1], Kalathappam
- ↑ வார்ப்புரு:IUCN2013.1
- ↑ Frost, Darrel R. (2013). "Chiromantis dudhwaensis (Ray, 1992)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. Retrieved 19 November 2013.
- ↑ Dutta, S.; Ohler, A. & Sengupta, S. (2004). "Chiromantis dudhwaensis". IUCN Red List of Threatened Species. Version 2013.1. International Union for Conservation of Nature. Retrieved 19 November 2013.
==
Acrobatic cavy | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Kerodon |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/KerodonK. acrobata
|
இருசொற் பெயரீடு | |
Kerodon acrobata Moojen et al., 1997 |
The acrobatic cavy (Kerodon acrobata) is a cavy species from South America. It is native to Brazil, and can be found in the Amazon rainforest. It is found from Goiás state to Tocantins state, west of the Espigão Mestre, Serra Geral de Goiás, and is also found in Terra Ronca State Park.[1] References
Langguth, A. & Reis, M. (2008). "Kerodon acrobata". IUCN Red List of Threatened Species. Version 2008. International Union for Conservation of Nature. Retrieved 5 January 2009.
அக்ரோபேட்டிக்கேவி
தொகுஅக்ரோபேட்டிக்கேவி(acrobatic cavy )என்பது ஒரு வகை கொறித்துண்ணும் வகை விலங்கு இது தெற்கு அமெரிக்காவில் காணப்படுகிறது.இதன் தாயகம் பிரேசில்.கோயாஸ் மாநிலம் முதல் டோகேன்டின்ஸ் மாநிலம் வரை உள்ள அமேசான் மழைக்காடுகளில் வாழ்கிறது.மேலும் தென் அமெரிக்காவில் உள்ள டொ்ரா ரொன்கா மாநில விலங்கியல் புங்காவிலும் காணப்படுகிறது.[2]
சான்றுகள்
தொகு- ↑ Langguth, A.; Reis, M. (2008). "Kerodon acrobata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
- ↑ Langguth, A. & Reis, M. (2008). "Kerodon acrobata". IUCN Red List of Threatened Species. Version 2008. International Union for Conservation of Nature. Retrieved 5 January 2009
வெடிக்கும் தன்மையுள்ள ஆண்டிமனி
தொகுவெடிக்கும் தன்மையுள்ள ஆண்டிமனி(Explosive antimony)இது ஆண்டிமனி என்ற உலோகப்போலி தனிமத்தின் புறவேற்றுமை வடிவமாகும்.இது மிகவும் செயல் திறன் மிக்கது.சிறு அதிா்ச்சி அல்லது சிறு மோதல் ஏற்பட்டால் சூடாகும் தன்மையுள்ளது.[1] [2][3][4][5][6][7]மின்னாற்பகுப்பு முறையில் இந்த தனிமத்தின் புறவேற்றுமையை வேதியலாளா்கள் பிரித்தெடுத்தனா்.இது கண்ணாடி தயாரிக்க பயன்படுகிறது.[8][9][10][11]இவ்வகையான கண்ணாடிகளில் உப்பீனிகள் மாசு காணப்படுகிறது.1855 ஆண்டில் இந்த தனிமம் பற்றி வேதியலாளா்களால் விளக்கப்பட்டது[12][13]வெடிக்கும் ஆண்டிமணி வெடிக்கும் போது 24 கலோரி ஆற்றல்/வினாடி வெளியிடப்படுகிறது.[14].
சான்றுகள்
தொகு- ↑ Allan C. Topp (1939). Studies on Explosive Antimony and Antimony Tetrachloride Solutions. Dalhousie University. Retrieved 2016-11-21.
- ↑ N.C. Norman (1997). Chemistry of Arsenic, Antimony and Bismuth. Springer Science & Business Media. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780751403893. Retrieved 2016-11-21. "Another possible allotrope, known as explosive antimony, has been reported which is produced by electrolysis of antimony chloride, iodide or bromide and is believed to be in a strained amorphous state."
- ↑ Otfried Madelung (2012). Semiconductors: Data Handbook. Springer Science & Business Media. p. 408. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642188657. Retrieved 2016-11-21. "Explosive Antimony is only metastable and transforms into metallic antimony during mechanical stress and heating. Explosive Antimony is probably not an allotropic form, but a mixed polymer."
- ↑ Egon Wiberg, Nils Wiberg (2001). Inorganic Chemistry. Academic Press. p. 758. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123526519. Retrieved 2016-11-21.
- ↑ Bernard Martel (2004). Chemical Risk Analysis: A Practical Handbook. Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080529042. Retrieved 2016-11-21.
- ↑ Wihelm Pelikan, Charlotte Lebensart (2006). Secrets of Metals. Steiner Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781584204824. Retrieved 2016-11-21. "This explosive antimony is less formed and also lighter (density 5.8) than the normal metal. It has retained certain forces of heat, light, and levity by which it defends itself against the gravity of the world of matter as well as against the"
- ↑ James H. Walton Jr. (July 1913). "Suspended changes in Nature". Popular Science. p. 31. Retrieved 2016-11-21. "We are indebted to the investigations of Professor Cohen for a more striking example of a metastable metal, that of the " explosive " antimony. By passing an electric current through a solution of antimony chloride this metal may be deposited in the form of a thick metallic coating."
- ↑ Allan C. Topp (1939). Studies on Explosive Antimony and Antimony Tetrachloride Solutions. Dalhousie University. Retrieved 2016-11-21.
- ↑ N.C. Norman (1997). Chemistry of Arsenic, Antimony and Bismuth. Springer Science & Business Media. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780751403893. Retrieved 2016-11-21. "Another possible allotrope, known as explosive antimony, has been reported which is produced by electrolysis of antimony chloride, iodide or bromide and is believed to be in a strained amorphous state."
- ↑ Otfried Madelung (2012). Semiconductors: Data Handbook. Springer Science & Business Media. p. 408. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642188657. Retrieved 2016-11-21. "Explosive Antimony is only metastable and transforms into metallic antimony during mechanical stress and heating. Explosive Antimony is probably not an allotropic form, but a mixed polymer."
- ↑ Egon Wiberg, Nils Wiberg (2001). Inorganic Chemistry. Academic Press. p. 758. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123526519. Retrieved 2016-11-21.
- ↑ C.C. Coffin, Stuart Johnston (1934-10-01). "Studies on Explosive Antimony. I. The Microscopy of Polished Surfaces". Proceedings of the Royal Society of London. Retrieved 2016-11-21.
- ↑ C.C. Coffin (1935-10-15). "Studies on Explosive Antimony. II. Its Structure, Electrical Conductivity, and Rate of Crystallization" (PDF). Proceedings of the Royal Society of London. pp. 47–63. Retrieved 2016-11-21.
- ↑ F. M. Aymerich, A. Delunas (1975-09-16). "On the explosive semiconductor-semimetal transition of antimony". Physica Status Solidi. Retrieved 2016-11-21. "The energy released by this transition, is measured to be 24 cal per gram of amorphous Sb and is shown to be related to a variation of the mass density and of the conductivity behaviour of Sb going from one configuration to the other. A simple theoretical model is outlined which quite satisfactory gives the gross features of the free-energy diagram of the above transition, although more deep investigation is needed to account for the energy balance of it."
Explosive antimony is an allotrope of the chemical element antimony that is so sensitive to shocks that it explodes when scratched or subjected to sudden heating.[1][2][3][4][5][6][7]
Chemists form the allotrope though electrolysis, which forms an amorphous glass.[1][2][3][4] This glass is known to have impurities, especially halogens, at its boundaries.
The allotrope was first described in 1855.[8][9]
When it explodes the allotrope releases 24 calories of energy per gram.[10] References
Allan C. Topp (1939). Studies on Explosive Antimony and Antimony Tetrachloride Solutions. Dalhousie University. Retrieved 2016-11-21. N.C. Norman (1997). Chemistry of Arsenic, Antimony and Bismuth. Springer Science & Business Media. p. 50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780751403893. Retrieved 2016-11-21. "Another possible allotrope, known as explosive antimony, has been reported which is produced by electrolysis of antimony chloride, iodide or bromide and is believed to be in a strained amorphous state." Otfried Madelung (2012). Semiconductors: Data Handbook. Springer Science & Business Media. p. 408. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783642188657. Retrieved 2016-11-21. "Explosive Antimony is only metastable and transforms into metallic antimony during mechanical stress and heating. Explosive Antimony is probably not an allotropic form, but a mixed polymer." Egon Wiberg, Nils Wiberg (2001). Inorganic Chemistry. Academic Press. p. 758. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780123526519. Retrieved 2016-11-21. Bernard Martel (2004). Chemical Risk Analysis: A Practical Handbook. Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780080529042. Retrieved 2016-11-21. Wihelm Pelikan, Charlotte Lebensart (2006). Secrets of Metals. Steiner Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781584204824. Retrieved 2016-11-21. "This explosive antimony is less formed and also lighter (density 5.8) than the normal metal. It has retained certain forces of heat, light, and levity by which it defends itself against the gravity of the world of matter as well as against the" James H. Walton Jr. (July 1913). "Suspended changes in Nature". Popular Science. p. 31. Retrieved 2016-11-21. "We are indebted to the investigations of Professor Cohen for a more striking example of a metastable metal, that of the " explosive " antimony. By passing an electric current through a solution of antimony chloride this metal may be deposited in the form of a thick metallic coating." C.C. Coffin, Stuart Johnston (1934-10-01). "Studies on Explosive Antimony. I. The Microscopy of Polished Surfaces". Proceedings of the Royal Society of London. Retrieved 2016-11-21. C.C. Coffin (1935-10-15). "Studies on Explosive Antimony. II. Its Structure, Electrical Conductivity, and Rate of Crystallization" (PDF). Proceedings of the Royal Society of London. pp. 47–63. Retrieved 2016-11-21. F. M. Aymerich, A. Delunas (1975-09-16). "On the explosive semiconductor-semimetal transition of antimony". Physica Status Solidi. Retrieved 2016-11-21. "The energy released by this transition, is measured to be 24 cal per gram of amorphous Sb and is shown to be related to a variation of the mass density and of the conductivity behaviour of Sb going from one configuration to the other. A simple theoretical model is outlined which quite satisfactory gives the gross features of the free-energy diagram of the above transition, although more deep investigation is needed to account for the energy balance of it."
கிரேகோரைட்
தொகுகிரேகோரைட்(Gregoryite[(Na2,K2,Ca)CO3] )கிரேகோரைட் என்பது நீரற்ற காா்பனேட் தாது.இதில் பொட்டாசியம் சோடியம்[4] ஆகிய தனிமங்கள் அதிக அளவில் உள்ளன.இதன் மூலக்கூறு வாய்ப்பாடு [(Na2,K2,Ca)CO3][1] Mitchell, Roger H.; Bruce A. Kjarsgaard (2010). "Experimental Studies of the System Na2CO3–CaCO3–MgF2 at 0·1 GPa: Implications for the Differentiation and Low-temperature Crystallization of Natrocarbonatite". Journal of Petrology. Oxford Journals. 52 (7–8): 1265–1280. doi:10.1093/petrology/egq069. Retrieved 2011-05-21.Hay, Richard L (1989). "Holocene carbonatite-nephelinite tephra deposits of Oldoinyo Lengai, Tanzania". Journal of Volcanology and Geothermal Research. Elsevier (Netherlands). 37 (1): 77–91. Bibcode:1989JVGR...37...77H. doi:10.1016/0377-0273(89)90114-5. Retrieved 2011-05-21.இது இயற்கையில் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உள்ள எரிமலை குழம்பில் உள்ளது.மேலும் நெய்ரேரைட்டிலும் என்ற சோ்மத்திலும் காணப்படுகிறது"World's Coolest Lava is in Africa". Volcano Watch. "USGS Hawaiian Volcano Watch". Retrieved 2011-05-21.
பண்புகள்
தொகுஇதன் நீரற்ற தன்மையால் காற்றிலுள்ள ஈரப்பதத்துடன் விரைவாக வினைபுரிந்து அடா் கருமை நிற எரிமலைகுழம்பு ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே வெண்ணிறத்துக்கு மாறுகிறது."Gregoryite definition". Dictionary of Geology. Retrieved 2011-05-21.
முதன் முதலில்1980 ல் இங்கிலாந்து புவியியலாளா் ஜான் வால்டா் கிரிகோரி கிரேகோரைட்பற்றி விளக்கினாா்.[2][3]இது நெய்ரேரைட் அலபேந்டைட் ஹேலைட் ஸில்வைட் கால்சைட் ஆகிய சோ்மங்களுடன் இணைந்த நிலையிலும் காணப்பமுகிறது[4].
சான்றுகள்
தொகு
சர்க்கரைக் கரி
தொகுகரும்புச்சர்க்கரையை கட்டுப்படுத்தப்பட்ட காற்றுடன் எரிக்கும்போது சர்க்கரைக்கரி கிடைக்கிறது.அல்லது சர்க்கரையுடன் அடர் கந்தக அமிலம் வினைபுரிந்து சர்க்கரைக்கரி கிடைக்கிறது.
பயன்கள்
தொகு1)செயற்கை வைரங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. 2)வேதி வினைகளில் ஒடுக்கும் காரணியாகப் பயன்படுகிறது.
கெய்ஜி கிக்காவா (KEIJI KIKKAWA) என்பவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார்.[1] இவர் டோக்கியோ நகர பல்கலைகழகத்தில் தன் இளமறிவியல் பட்டயத்தினைப1959 ல் பெற்றார்.[2] டோக்கியோ பல்கலைகழகத்தில் தன் ஆராய்ச்சிக்குப்பின் 1964ல் முனைவர் பட்டம் பெற்றார்.[2] டோக்கியோ பல்கலைகழகம்.ரோஸெண்டர் பகல்கலைகழகம்.விஸ்கான்ஸின் பல்கலைகழங்களில் தன் ஆராய்ச்சியை மேற்கொண்டார் . 1970 முதல் நீயூயார்க் நகர கல்லூரியிலும் 1974 ல் ஒஸாகா பல்கலை கழகத்திலும் துணை பேராசிராக பணியாற்றினார்.1979ல் ஹிரோசிமா பல்கலைகழகத்தில்
பேராசிரியராக பணியாற்றினார். 1983 முதல் 1993 வரை பல்கலை கழகதிலும் 2000 முதல் 2004 வரை கனகாவா பல்கலை கழகத்திலும் பணியாற்றினார். கிக்காவா 1960 களில் பான்கி சகிதா மிகுல் விராசொரா மற்றும் மிச்சியோ காகு ஆகிய அறிஞ்ர்களுடன் இணைந்து பணியாற்றினார் கிக்காவா கம்பிவட கொள்கைகளில் முன்னோடி ஆவார்.
விருதுகள்
தொகுகெய்ஜி கிக்காவா அவர்கள் 1988ல் நிஷினா நினைவுப்பரிசு பெற்றார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://scitation.aip.org/content/aip/magazine/physicstoday/news/10.1063/PT.5.6044
- ↑ 2.0 2.1 http://jglobal.jst.go.jp/public/20090422/200901053299665458, Japan Science and Technology Agency
- ↑ http://www.nishina-mf.or.jp/prize.html, Nishina Memorial Foundation