வாருங்கள், அரசெழிலன்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags 20:08, 21 டிசம்பர் 2007 (UTC)

தோழமையுடன் அரசெழிலன், வணக்கம்.

                     இரத்ததானம் செய்வீர்

1. 18 வயது முதல் 60 வயது வரை ஆண், பெண் இருபாலரும் இரத்ததானம் செய்யலாம். 2. வலிப்பு, சர்க்கரைநோய், மலேரியா, மஞ்சள்காமாலை நோயுள்ளவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் இரத்ததானம் செய்யக்கூடாது. 3. அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆறு மாதத்திற்குப் பிறகு தான் இரத்ததானம் செய்யவேண்டும். 4. நம் உடலில் 5 முதல் 7 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. இதில் 300 மி.லி. இரத்தம் மட்டுமே தானமாகப் பெறப்படுகிறது. வலியோ சிரமமோ இல்லாமல் 10 நிமிடத்தில் இரத்தம் எடுக்கப்படும். 5. உடல் நலத்தோடு உள்ள ஒருவர் மூன்று மாதங்களுக்கொருமுறை இரத்ததானம் செய்யலாம். புதிதாக ஊறும் இரத்தம் உடலுக்குப் பொலிவுதரும். 6. எத்தனை முறை இரத்தம் கொடுத்தாலும் ஆரோக்கியம் கெடுவதில்லை. 7. இரத்ததானம் செய்பவரின் எடை குறைந்தபட்சம் 45 கிலோ இருக்கவேண்டும். 8. இரத்ததானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். தானம் செய்யும் இரத்தம் 24 மணி நேரத்திற்குள் நம் உடலால் ஈடுசெய்யப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:அரசெழிலன்&oldid=203633" இலிருந்து மீள்விக்கப்பட்டது