வாருங்கள், இமலாதித்தன்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Terrance \பேச்சு 15:00, 14 மே 2008 (UTC)Reply

அகமுடையார் கட்டுரை தொகு

//விக்கிபீடியாவின் அகமுடையார் என்ற பக்கத்தில். வெள்ளையனுக்கு எதிராக முதல் போர்பிரகடனம் செய்த மாமன்னர் மருதுபாண்டியரின் பெயரை, மருதிருவர் என சுருக்குவதன் நோக்கம் என்னவென்பதை தெரிந்து கொள்ளலாமா?//

மருதிருவர் என எழுதியவர் இயல்பாக எழுதியதாகவே தெரிகிறது. நோக்கமேதும் இல்லை.

நான் அறிந்து வெள்ளையனுக்கு எதிராக 1750களிலேயே இரு பாளையக்காரர்கள் போர் செய்தனர். ஒன்று பூலித்தேவன். இன்னொன்று அழகுமுத்துக்கோன். அதன் பிறகும் கூட முத்துவடுகநாதர் செய்தார். அதன் பிறகு தான் மருதிருவர் எல்லாம் செய்தார்கள். பெரும்பாலும் அனைத்து சாதிக் காட்டுரைகளிலும் யாரும் ஆதாரம் சேர்த்து எழுதுவதில்லை. நீங்களும் அப்படியே எழுதுகிறீர்கள். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:29, 5 திசம்பர் 2013 (UTC)Reply


பல கட்டுரைகளை ஆதாரமில்லைன்னு சொல்றீங்க சரி... ஆனால், அந்த கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையார் என்பதை, கணக்காயர் அகமுடையார்ன்னு மாத்திருக்கீங்களே... அதற்கான ஆதாரம் என்ன இருக்கிறது என்பதை மேற்கோள் காண்பிக்க முடியும்?

பரிப்புரிமை மீறல் தொகு

நீங்கள் பதிவேற்றி படிமங்கள் அனைத்தும் தகுந்த பரிப்புரிமம் இன்றி உள்ளன. பரிப்புரிமை மீறல் உள்ள படிமங்கள் நீக்கப்படும். நன்றி. --AntonTalk 06:58, 13 நவம்பர் 2014 (UTC)Reply

எல்லாவற்றை நீக்கிவிடலாமே. விக்கிபீடியாவை ஒரு சாரார் மட்டுமே ஆக்டோப போல ஆட்கொண்டிருப்பதால் தான் இப்படியெல்லாம் நடக்கிறது. ஒரு கட்டுரையை நீக்குவது முக்கியமல்ல, கொஞ்சம் கொஞ்சமாக உயிரை சிதைப்பது போல அகமுடையார் பக்கத்திலிருந்த அனைத்து சமுதாய பெரியோர் படங்களையெல்லாம் நீக்கிருப்பது காழ்ப்புணர்ச்சியின் உச்சம். அட த்த்தூ.

- இரா.ச.இமலாதித்தன்

April 2017 தொகு

  வணக்கம், நீங்கள் மேற்கொண்ட ஒரு மாற்றத்திற்கு, ஒரு நம்பகமான சான்றை இணைக்கவில்லை. எனவே, தற்போது அது நீக்கப்பட்டு, பக்க வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மேற்கோளை இணைத்து, அம்மாற்றத்தை மீண்டும் மேற்கொள்ள விரும்புகின்றீர்களாயின், நீங்கள் அதனை மேற்கொள்ளலாம். நன்றி. AntanO 12:36, 8 ஏப்ரல் 2017 (UTC)