வாருங்கள்!

வாருங்கள், இராஜேஸ்வரன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Natkeeran 15:42, 25 மே 2006 (UTC)Reply

வாருங்கள் இராஜேஸ்வரன்,

தொகு

வாருங்கள் இராஜேஸ்வரன், உங்களின் தட்டு வேகம் நிச்சியம் அதிகரிக்கும். "செந்தமிழ் நா பழக்கம், தமிழ் தட்டச்சு கைப்பழக்கம்" என்பது இங்கு வழங்கப்படும் ஒரு வாக்கு. உங்களின் பங்களிப்பு தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பலம் சேர்க்கும். --Natkeeran 16:10, 25 மே 2006 (UTC)Reply

மிக்க நன்றி!!

தொகு

கண்டிப்பாக என்னால் முடிந்த பங்களிப்புகளை செய்வேன்.

வருக இராஜேஸ்வரன்.உங்களால் இயன்ற அளவு ஒவ்வொரு தலைப்பிலும் விரிவான தகவல்களை தர முற்படுமாறு க

தொகு

வருக இராஜேஸ்வரன். நீங்கள் பல தலைப்புகளில் கட்டுரைகள் உருவாக்க முனைவது கண்டு மகிழ்ச்சி. எனினும் ஒரு அகராதி அளவிலான வரையரைகளுடன் கட்டுரைகளை நிறுத்தி விடாமல், உங்களால் இயன்ற அளவு ஒவ்வொரு தலைப்பிலும் விரிவான தகவல்களை தர முற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்லது, சிற்சிறு வரையரைகளை மட்டும் தர விரும்பினீர்கள் என்றால், உங்கள் பங்களிப்புகளை விக்சனரியில் தொடர்வது பொருத்தமாக இருக்கும்.

ஏற்கனவே இங்குள்ள கட்டுரைகளை பார்வையிட்டீர்கள் என்றால் விக்கி கட்டுரை நடையைப் புரிந்து கொள்ள உங்களுக்கு உதவியாக இருக்கும்.

மேலும் பார்க்கவும்:விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி --ரவி 16:02, 4 ஜூன் 2006 (UTC)

நன்றி

தொகு

அனல் மின் நிலையம் கட்டுரையை உருவாக்கியதற்கு நன்றி இராஜேஸ்வரன். நான் நீண்ட நாட்களாக எழுத நினைத்திருந்த கட்டுரை! --சிவகுமார் 15:09, 21 ஜூன் 2006 (UTC)