வாருங்கள்!

வாருங்கள், இரா. குமரி குசேலன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Commons sibi (பேச்சு) 12:07, 5 செப்டம்பர் 2020 (UTC)

உலக வருடங்கள்

தொகு

கல்தோன்றா மண்தோன்றா மூத்தகுடி தமிழ்க்குடி என்று நாம் பீத்திக்கொண்டாலும், அன்னிய மோகத்திற்கு அடிமையாகி நிகழ்வது எந்த வருடம்? ஏன் இந்த வருடம்? ஏன் ஆங்கில(கிறித்தவ) புத்தாண்டை விமரிசையாகக் கொண்டாடுகிறோம்? என்பன போன்ற கொடுமையான பண்டாட்டு இழப்பைப் பற்றி யாரும் கண்டுகொள்வதுமில்லை, அதற்கான விளக்கமும் நாம் தெரிந்துகொள்ள முயல்வதுமில்லை. வெள்ளையாக இருப்பவன் பொய்சொல்லமாட்டான் என்ற வடிவேலு அவர்களின் காமெடி போன்று வெள்ளையனால் தொடங்கப்பட்ட பல கலாச்சாரங்களை வெட்கமேயின்றி கடைபிடித்து குப்பைகளைக் கொட்டும் நவ(அ)நாகரீகக் கூட்டம். மனிதர்களை சிந்திக்க விடாமல் ஏன்? எதற்கு? என்பதை அறிவியல் பூர்வமாகவோ, ஆன்மீகப் பூர்லமாகவோ ஆராயாமல் இருக்க ஒரு மெக்காலே கல்விமுறை. இதன் பின்னணியில் பிரிவினைவாத அரசியல்வாதம். தற்போதைய இந்திய ஆண்டுப்படி கி.மு.198,67,71,100ஆண்டுகள் நமது காலக்கணக்கில் கிடைத்திருக்கும் சரித்திரச் சான்று. இதற்கு நற்சான்றாக திருவண்ணாமலையின் வருடம் சுமார் 200கோடி வருடங்களாக அறிவியல் பூர்வமாக கணக்கிடப்பட்டுள்ளது தற்காலத்தில் வெள்ளைக்கார அடிவருடிகளுக்கு அடிவயிற்றில் நெருப்பை கொட்டிக்கொண்டிருப்பது கண்கூடாகக் காண முடிகிறது. உலகம் தோன்றி கி.பி.2023வது வருடம்தான் ஆகிறது என்பதை குருட்டுத்தனமாக ஒருகூட்டம் நம்மை நம்பவைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. ஆனால் நமது சகம் என்னும் ஆண்டுக்கணக்கில் தற்போது கலியுகம் 5124ஆவது வருடம் மார்கழி மாதம் நடந்துகொண்டிருப்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கிறது நமது வானசாஸ்திரம். தருமசகம், விக்ரமாதித்ய சகம், சாலிவாகன சகம் என்பன மாறி கிறிஸ்து பிறப்புக்கு பின்(கி.பி) என்று கிறிததவ ரோமானியர்களால் தோற்றுவிக்கப்பட்ட காலண்டர் யுகம் தற்போது நமது சரித்திர வரலாறுகளை செம்மையாகவே மழுங்கச் செய்துவிட்டது. பொது அறிவினை மெக்காலேக் கல்வி விழுங்கிவிட்டது. கிழக்கிந்திய கம்பெனி வாழ்க்கைமுறை நமது கலாச்சாரத்தையே அழித்து மக்களை நோயின் உச்சத்திற்கே கொண்டுசென்றுள்ளது. மாறறம் நம்மிடமிருந்து தொடங்கவேண்டும். மக்களிடம் ஒறனறுமை மேலோங்க வேண்டும்!!!! 2401:4900:2654:3209:0:52:88A7:1C01 11:20, 8 சனவரி 2023 (UTC)Reply