கமலேஸ்
வாருங்கள், கமலேஸ்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--சிவக்குமார் \பேச்சு 19:31, 12 டிசம்பர் 2008 (UTC)
கணேசையர் கட்டுரையை விரிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி. இயன்றவாறு ஆக்கம் தந்து உதவ வேண்டுகிறேன். நன்றி.--செல்வா 20:18, 12 டிசம்பர் 2008 (UTC)
சி. கணேசையர்
தொகுவித்துவ சிரோமணி கணேசையர் அவர்களது கட்டுரைகள் பற்றிய விபரங்களை சேர்க்க எண்ணியுள்ளேன், ஆனால் அட்டவணை உருவாக்க முடியவில்லை. (கமலேஸ்)
- வாருங்கள் கமலேஸ். உங்களுக்கு எத்தகைய அட்டவணை வேண்டும். பெஞ்சமின் பிராங்கிளின் கட்டுரையில் இருப்பது போன்றா. அல்லது கீழ் உள்ளது போன்றா.
அ1 | அ2 |
---|---|
க1 | க2 |
கா1 | கா2 |
மேலே ஒரு எளிய எடுத்துக்காட்டுதான். நிச்சியாமா இந்த விடயத்திலை உதவ முடியும். --Natkeeran 21:27, 29 டிசம்பர் 2008 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த சி. கணேசையர் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சனவரி 29, 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |